T20 WC 2024: இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை பெற்று வெஸ்ட் இண்டீசுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மேலும், இதுவரை ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடம் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
Read More

&w=1200&resize=1200,675&ssl=1)