01

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. தஞ்சை மார்க்கெட்டிற்கு கரூர், தூத்துக்குடி, தேனி, பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆந்திரா கர்நாடகா கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
&w=750&resize=750,375&ssl=1)
