கடந்த சில மாதங்களாக இலங்கையில் தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
தற்போது தங்கத்தின் விலையானது தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கின்றது.
இன்றைய (13) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 704,857 ரூபாயாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 24,870 ரூபாயாக உள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுண் 198,950 ரூபாயாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்க கிராம் 22,800 ரூபாயாகவும், 22 கரட் தங்கப் பவுண் 182,400 ரூபாயாகவும் காணப்படுகின்றது.
அத்துடன், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,770 ரூபாயாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 174,100 ரூபாயாக காணப்படுகின்றது.
|
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

