32
பாணந்துறை ரயில் நிலையத்திற்கருகில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் கரையோர ரயில் பாதை முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
பாணந்துறையிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற 8339 என்ற இலகு ரயில் ஒன்றே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.
தண்டவாளத்தை சீரமைக்க கணிசமான காலம் எடுக்குமென்று ரயில்வே திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


