PSA Crane Operator job
Age Limit : 22 to 33
Height : 165cm
Weight : 55 to 90kg
Salary : Basic $675 (for 8hrs)+ Ot
OT×1.5times
Qualification : 12th, ITI
Must know to Fluent English
Passport validity should be 2.5yrs
குறிப்பு :
* இந்த வேலைக்கு Singapore u-turns,கண்ணாடி போட்டிருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
* Tattoo வெளியில் தெரியுமாறு போட்டிருக்க கூடாது.
* உங்களுக்கு ஏதேனும் ஆபரேஷன் செய்திருந்து உடலில் Steel Plate வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க இயலாது.
* ஆங்கிலம் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Training Fees : ₹15,000
Medical Fees : ₹2500
நீங்கள் இன்டெர்வியூவில் Fail ஆகி விட்டால் நீங்கள் செலுத்திய Training Fees மற்றும் Medical Fees திருப்பி தரப்பட மாட்டாது.
Admission Date : 18.06.2024,19.06.2024
Place : Chennai, Vedanthangal
Interview : 01.07.2024 to 02.07.2024
(உங்களுக்கு ட்ரைனிங் கொடுத்த பிறகு இன்டெர்வியூ நடைபெறும்)
நீங்கள் அட்மிஷன் போட செல்லும் பொழுது,
* Passport Size Photo – 6
* Passport Original with Xerox – 3
* 10th marksheet Xerox – 3
* 2 Dose vaccination certificate
நன்றாக வேலை செய்தால் போனஸ் மற்றும் இதர சலுகைகள் கிடைக்கும்.
இந்த வேலை கடினமாக இருக்கும்.
இவை அனைத்தையும் நன்கு படித்து விட்டு உங்களுக்கு சரி என்றால் விருப்பம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

