• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மூடப்படும் ஆபத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் : பலர் வேலை இழ்கும் அபாயத்தில்

GenevaTimes by GenevaTimes
June 12, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
மூடப்படும் ஆபத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் : பலர் வேலை இழ்கும் அபாயத்தில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு வகை லைட்டர் காரணமாக, இந்நாட்டில் உள்ள உள்ளூர் தீப்பெட்டி நிறுவனங்களுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தரம் குறைந்த லைட்டர்களை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் இலங்கையில் எஞ்சியுள்ள நான்கு தீப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலைகளும் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

சுற்றுச்சூழல் மாசுபடுவதாக 

வெளிநாடுகளில் இருந்து மொத்தமாக இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களில் எரிவாயு மூலம் தீப்பிடித்து எரியும் வாயு தீர்ந்த பின் தூக்கி எறிவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

தற்போது கண்டி பல்லேகல இலங்கை முதலீட்டு வலயத்தில் பரந்து விரிந்து கிடக்கும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர்.

பலர் வேலை இழக்கும் அபாயத்தில்

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இலகுவான லைட்டர் வர்த்தகம் நாட்டில் பரவி வருவதால் அந்த இளைஞர்கள் மற்றும் பெண்களில், பலர் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.

எனவே உள்ளூர் தொழில்துறையை பாதுகாக்கஅதிகாரிகள் முன்வரவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

SOP படி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர், AADK வலியுறுத்துகிறது – Malaysiakini

Next Post

மத்திய அமைச்சா்கள் நிதின் கட்கரி, நிா்மலா சீதாராமன் பொறுப்பேற்பு

Next Post
மத்திய அமைச்சா்கள் நிதின் கட்கரி, நிா்மலா சீதாராமன் பொறுப்பேற்பு

மத்திய அமைச்சா்கள் நிதின் கட்கரி, நிா்மலா சீதாராமன் பொறுப்பேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin