• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

கடனைத் திருப்பி கேட்டு தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது!!

GenevaTimes by GenevaTimes
June 12, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 9 mins read
0
கடனைத் திருப்பி கேட்டு தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


/*! elementor – v3.18.0 – 20-12-2023 */
.elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}

கடனைத் திருப்பி கேட்டு தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது!!

/*! elementor – v3.18.0 – 20-12-2023 */
.elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=”.svg”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block}

/*! elementor – v3.18.0 – 20-12-2023 */
.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-stacked .elementor-drop-cap{background-color:#69727d;color:#fff}.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-framed .elementor-drop-cap{color:#69727d;border:3px solid;background-color:transparent}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap{margin-top:8px}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap-letter{width:1em;height:1em}.elementor-widget-text-editor .elementor-drop-cap{float:left;text-align:center;line-height:1;font-size:50px}.elementor-widget-text-editor .elementor-drop-cap-letter{display:inline-block}

சிங்கப்பூரில் கடனைத் திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததாக இரண்டு இளைஞர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரின் ஒருவர் வயது 19 மற்றொருவர் வயது 20.

இந்த சம்பவம் குறித்து ஜூன் 4-ஆம் தேதி காலை சுமார் 9.30 மணியளவில் தகவல் வந்ததாக காவல்துறை கூறியது.

பாசிர் ரிஸ் ஸ்ட்ரீட் 71 இல் உள்ள ஒரு வீட்டின் அருகே உள்ள சுவரில் கந்துவட்டி தொடர்பான கீறல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.



வெளிநாட்டு ஊழியர்கள் தங்கிருந்த கட்டிடத்தில் பயங்கர விபத்து!! 40 இந்தியர்கள் பலியான சோகம்!!

இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டது.

கண்காணிப்பு கேமரா உதவியோடு அவர்களின் அடையாளங்கள் தெரிய வந்தது.

அவர்களைக் கண்டுபிடித்து காவல்துறை கைது செய்தது.

இருவரில் ஒருவர் ஜூன் 11-ஆம் தேதியும், மற்றொருவர் ஜூன் 12-ஆம் தேதியும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜூன் 13-ஆம் தேதி(இன்று) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.



சிங்கப்பூர் PSA வேலை வாய்ப்பு!!மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிக்கலாம்!!

Follow us on : click here ⬇️

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg



இந்த தடவை கண்டிப்பா ரெண்டு பேர மாத்தியே ஆகணும்… பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யும் ரோஹித்…

The post கடனைத் திருப்பி கேட்டு தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது!! appeared first on SG Tamilan.



Read More

Previous Post

தேர்தல் சட்டங்களை மீற வேண்டாம்-அமைச்சரவையை நினைவூட்டிய பிரதமர்- பஹ்மி – Malaysiakini

Next Post

தொழிற்சாலையில் இரசாயன கசிவு; 30 பேர் பாதிப்பு

Next Post
தொழிற்சாலையில் இரசாயன கசிவு; 30 பேர் பாதிப்பு

தொழிற்சாலையில் இரசாயன கசிவு; 30 பேர் பாதிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin