அடுக்குமாடி கட்டிடத்தில் ஒரு கிட்சேனில் தீ மூண்டதாக அதிகாரிகள் கூறினர்.
இந்த கட்டிடத்தில் சுமார் 160 பேர் வசிப்பதாக கூறப்படுகிறது.
அங்கு தங்கிருந்த தொழிலாளர்கள் அதே நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
தீயில் இருந்து தங்களைக் காப்பாற்றி கொள்வதற்காக 5-வது மாடி தளத்தில் இருந்து குதித்து ஒரு சிலர் இறந்ததாக சம்பவ இடத்தில் இறந்தவர்கள் கூறினர்.

