02

இச்சந்தைக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மட்டுமின்றி, மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் கேரள வியாபாரிகளும் ஆடுகளை விற்பனைக்குக் கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை வரும் 17ஆம் கொண்டாடப்படுகிறது.
&w=750&resize=750,375&ssl=1)
