• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சீக்கியர்கள் குறித்த அவதூறான பேச்சு… பகிரங்க மன்னிப்பு கேட்ட பாக். முன்னாள் வீரர்…

GenevaTimes by GenevaTimes
June 11, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
சீக்கியர்கள் குறித்த அவதூறான பேச்சு… பகிரங்க மன்னிப்பு கேட்ட பாக். முன்னாள் வீரர்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சீக்கியர்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின்போது,  பாகிஸ்தான்  தொலைக்காட்சி ஒன்றின் நேரலை நிகழ்ச்சியில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் பங்கேற்றார்.

அப்போது கடைசி ஓவர் வீசிய  அர்ஷ்தீப் சிங் பற்றி ஏளனமாகவும் பேசினார். 12 மணிக்கு மேல் ஆகிவிட்டது என்று கூறியும் சிரித்தார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்தது.

விளம்பரம்

கம்ரான் அக்மலின் பேச்சுக்கு  ஹர்பஜன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார்.  அதில் சீக்கியர்களின் வரலாறு குறித்து முதலில் கம்ரான் தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்றும் , மேலும் கடத்திச் செல்லப்பட்ட பெண்கள் மற்றும் சகோதரிகளை இரவு 12 மணி என்றும் பாராமல்  சீக்கியர்கள்தான் பாதுகாத்ததாகவும், குறைந்தபட்ச மரியாதையாவது தரவேண்டும் என்றும் ஹர்பஜன் சிங் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து தனது பேச்சு தவறுதான் என்று கூறியுள்ள கம்ரான் அக்மல், சீக்கியர்கள் உணர்வுகளை புண்படுத்தியதால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இல்லை என்றும் அந்த பதிவில் கூறியுள்ளார்.

விளம்பரம்

.

Read More

Previous Post

Weather Update : மக்களே.. இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை எச்சரிக்கை இதோ!

Next Post

சுனிதா வில்லியம்ஸின் உயிருக்கு ஆபத்தா?- விண்வெளி மையத்தில் ஆபத்தான பாக்டீரியா கண்டுபிடிப்பு | Makkal Osai

Next Post
சுனிதா வில்லியம்ஸின் உயிருக்கு ஆபத்தா?- விண்வெளி மையத்தில் ஆபத்தான பாக்டீரியா கண்டுபிடிப்பு | Makkal Osai

சுனிதா வில்லியம்ஸின் உயிருக்கு ஆபத்தா?- விண்வெளி மையத்தில் ஆபத்தான பாக்டீரியா கண்டுபிடிப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin