முதலாம் உலகப் போரின் போது கொல்லப்பட்ட அமெரிக்கா வீரர்களுக்கு மரியாதை செலுத்த,பாரிஸீக்கு கிழக்கு பகுதியில் 85 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அமெரிக்கன் கல்லறைக்கு வருகை தருவார்கள்.
கடந்த 2018-ஆம் ஆண்டில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அதனை பார்வையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

