• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தென்கிழக்கு ஆசியாவில் 30 வயதுக்குட்பட்ட தனிநபர்களுக்கான மகிழ்ச்சியான 3ஆவது நாடு மலேசியா | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 11, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
தென்கிழக்கு ஆசியாவில் 30 வயதுக்குட்பட்ட தனிநபர்களுக்கான மகிழ்ச்சியான 3ஆவது நாடு மலேசியா | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தென்கிழக்கு ஆசியாவில் 30 வயதுக்குட்பட்ட தனிநபர்களுக்கு மகிழ்ச்சியான மூன்றாவது நாடாக மலேசியா உள்ளது. தாய்லாந்து மற்றும் சிங்கப்பூருக்கு அடுத்ததாக, சீசியா புள்ளிவிவரங்களின் சமீபத்திய அறிக்கையின்படி இந்த தகவல் வெளிவந்துள்ளது. தரவரிசை Gallup World Poll (GWP) தரவுகளை அடிப்படையாகக் கொண்டது, இது சமூக ஆதரவு, வாழ்க்கைத் தேர்வுகளைச் செய்வதற்கான சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் நேர்மறை மற்றும் எதிர்மறை உணர்ச்சிகள் தொடர்பான பதில்களை மதிப்பிடுகிறது.

மலேசியா 6.372 என்ற மகிழ்ச்சி மதிப்பெண்ணுடன் உலகளவில் 64ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. தாய்லாந்து 6.497 மதிப்பெண்களுடன் உலக அளவில் 45ஆவது இடத்தையும், 6.484 மதிப்பெண்களுடன் சிங்கப்பூர் 2ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. மியான்மர் தென்கிழக்கு ஆசியாவில் மிகக் குறைந்த மகிழ்ச்சியான நாடாக அடையாளம் காணப்பட்டுள்ளது.உலக அளவில் 4.354 மதிப்பெண்களுடன் 122ஆவது இடத்தில் உள்ளது.

உலக மகிழ்ச்சி அறிக்கை தலைமுறை தலைமுறையாக மகிழ்ச்சியின் குறிப்பிடத்தக்க போக்குகளை வெளிப்படுத்துகிறது. 1980க்குப் பிறகு பிறந்தவர்களுடன் ஒப்பிடும்போது 1965க்கு முன் பிறந்தவர்கள் அதிக மகிழ்ச்சியாக இருப்பதாக அறியப்படுகிறது. இளமை பருவத்தில் மகிழ்ச்சி உச்சத்தை அடைகிறது. நடுத்தர வயதில் குறைகிறது, மேலும் வாழ்க்கையின் பிற்பகுதியில் மீண்டும் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெறுகின்றனர்  என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

Previous articleஜோகூரில் கோவிட்-19 தொற்று சம்பவங்கள் சடுதியாக அதிகரிப்பு



Read More

Previous Post

ஏமன் கடல் பகுதியில் புலம்பெயர்வோர் படகு மூழ்கி 49 பேர் பலி; 140 பேரை காணவில்லை: ஐ.நா. | Migrant boat sinks off coast of Yemen, leaving at least 49 dead and 140 missing, says U.N. agency

Next Post

பிரான்ஸில் அமெரிக்க உலகப் போரின் கல்லறையில் மலர்வளையம் வைக்கும் நிகழ்ச்சி!!

Next Post
பிரான்ஸில் அமெரிக்க உலகப் போரின் கல்லறையில் மலர்வளையம் வைக்கும் நிகழ்ச்சி!!

பிரான்ஸில் அமெரிக்க உலகப் போரின் கல்லறையில் மலர்வளையம் வைக்கும் நிகழ்ச்சி!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin