• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ரூ.300 நகையை ரூ.6 கோடிக்கு விற்ற ராஜஸ்தான் நபர்… அமெரிக்கப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி! | Rajasthan man cheated rs 6 crore from US woman over sold fake jewel to her

GenevaTimes by GenevaTimes
June 11, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
ரூ.300 நகையை ரூ.6 கோடிக்கு விற்ற ராஜஸ்தான் நபர்… அமெரிக்கப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி! | Rajasthan man cheated rs 6 crore from US woman over sold fake jewel to her
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ராஜஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் ரூ.300 மதிப்புள்ள போலி நகையை அமெரிக்க பெண்ணிடம் ரூ.6 கோடிக்கு விற்று ஏமாற்றிய சம்பவம், தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. முன்னதாக அமெரிக்காவைச் சேர்ந்த செரிஷ் (Cherish) என்பவர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஜோஹ்ரி பஜாரிலுள்ள கடையில் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நகையை வாங்கியிருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த ஏப்ரலில் அமெரிக்காவில் நடந்த கண்காட்சியில் இந்த நகை காட்சிப்படுத்தப்பட்டபோது ​​அது போலியானது என்று தெரியவந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த செரிஷ், நேராக ராஜஸ்தானுக்கு வந்து கடை உரிமையாளர் கௌரவ் சோனியை சந்தித்தார். ஆனால், கௌரவ் சோனி அவரின் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார்.

Read More

Previous Post

22 ஆண்டு கால சாதனையை முறியடிப்பாரா ரோஹித் சர்மா?  – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post

பெர்செ இனி தேவையில்லை – Malaysiakini

Next Post
பெர்செ இனி தேவையில்லை – Malaysiakini

பெர்செ இனி தேவையில்லை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin