• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || வைரஸ் காய்ச்சல்கள் பரவும் அபாயம் அதிகரிப்பு

GenevaTimes by GenevaTimes
June 11, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || வைரஸ் காய்ச்சல்கள் பரவும் அபாயம் அதிகரிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



வெள்ள நீர் வடிந்து வருவதால், ஈக்களின் பெருக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


“வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் காணப்படும் சாதகமான சூழ்நிலை ஈ முட்டைகள் முதிர்ச்சியடைவதை துரிதப்படுத்துவதுடன், வெள்ள நீர் குறையும்போது ஈக்கள் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. 


புதிதாக குஞ்சு பொரித்த இந்த ஈக்கள், உணவு ஆதாரங்களைத் தேடி, அடிக்கடி மலம், குப்பைகள் மற்றும் அசுத்தமான பரப்புகளை நோக்கி ஈர்த்து, சுகாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்துகின்றன.” என, வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.


“ஈக்களின் எழுச்சியின் விளைவுகள் பயங்கரமானவை என்பதுடன், வயிற்றுப்போக்கு நோய்கள் மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு காரணமான பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் உள்ளிட்ட நோய்க்கிருமிகளை ஈக்கள் காவி கொண்டு வருகின்றன” என்று அவர் சுட்டிக்காட்டினார்.



Read More

Previous Post

‘அதிப பணக்காரர்கள்’ எனது கண்காணிப்பின் கீழ் பொறுப்புக் கூறப்படுவார்கள் என்று பிரதமர் கூறுகிறார்

Next Post

Today Gold Rate: ஆபரணத் தங்கம் விலை மீண்டும் உயர்வு..சவரன் எவ்வளவு தெரியுமா? – இன்றைய மார்க்கெட் நிலவரம் இதோ!-check out the gold and silver price on june 11 2024 in chennai market

Next Post
Today Gold Rate: ஆபரணத் தங்கம் விலை மீண்டும் உயர்வு..சவரன் எவ்வளவு தெரியுமா? – இன்றைய மார்க்கெட் நிலவரம் இதோ!-check out the gold and silver price on june 11 2024 in chennai market

Today Gold Rate: ஆபரணத் தங்கம் விலை மீண்டும் உயர்வு..சவரன் எவ்வளவு தெரியுமா? - இன்றைய மார்க்கெட் நிலவரம் இதோ!-check out the gold and silver price on june 11 2024 in chennai market

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin