• Login
Wednesday, November 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

வீட்டுக் காவலில் இருப்பதற்காக நஜிப் இன்று 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்துகிறார் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 4, 2026
in மலேசியா
Reading Time: 10 mins read
0
வீட்டுக் காவலில் இருப்பதற்காக நஜிப் இன்று 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்துகிறார் | Makkal Osai
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்: டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், தனது சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்காக, அவர் மீது விதிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகையை இன்று செலுத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த அபராதத் தொகையை நஜிப்பின் பிரதிநிதி ஒருவர் கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் இன்று செலுத்துவார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னாள் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினரான நஜிப்பிற்கு, கடந்த செப்டம்பர் 18 அன்று  மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கினார். இதன் மூலம், அவர் தனது எஞ்சிய சிறைத்தண்டனையை ஆகஸ்ட் 23, 2028 வரை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.

73 வயதான நஜிப், ‘எஸ்ஆர்சி இன்டர்நேஷனல்’ (SRC International Sdn Bhd) நிறுவனத்திற்குச் சொந்தமான 42 மில்லியன் ரிங்கிட் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான ஏழு குற்றச்சாட்டுகளில், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால் 2020 ஜூலை 28 அன்று குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதித்தது.

Previous articleஅவர் இல்லை… ஆனால், அவரது அன்பு இன்னும் இருக்கிறது! மனதை நெகிழ வைக்கும் Air Selangor-இன் தீபாவளிச் சிறப்புக் குறும்படம் ‘Sinar Rani’
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

அமெரிக்க மிட் டேர்ம் தேர்தல் 2026: ட்ரம்புக்கு எதிராக ஜனநாயகக் கட்சி முன்னிலை|Trump’s Midterm Test: Are Democrats Set to Take Control of Congress?

Next Post

விரல்களில் சொடக்கு எடுக்கும்போது சத்தம் வருவது ஏன்? மூட்டுவாதம் ஏற்படுமா? அறிவியல் விளக்கம்!

Next Post
விரல்களில் சொடக்கு எடுக்கும்போது சத்தம் வருவது ஏன்? மூட்டுவாதம் ஏற்படுமா? அறிவியல் விளக்கம்!

விரல்களில் சொடக்கு எடுக்கும்போது சத்தம் வருவது ஏன்? மூட்டுவாதம் ஏற்படுமா? அறிவியல் விளக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin