• Login
Wednesday, November 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மழை வந்தாச்சு… களத்தில் இறங்கிய விவசாயிகள் – பாட்டு பாடி நெல் நடவு செய்யும் மூதாட்டி | Agriculture News (விவசாய செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
November 3, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மழை வந்தாச்சு… களத்தில் இறங்கிய விவசாயிகள் – பாட்டு பாடி நெல் நடவு செய்யும் மூதாட்டி | Agriculture News (விவசாய செய்திகள்)
Share on FacebookShare on Twitter


Last Updated:Nov 03, 2026 10:44 AM IST

தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

+

News18

News18

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதிகளில் உள்ள விவசாயக் கிணறுகள், குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

காலநிலை மாற்றம் மற்றும் போதிய மழையின்மை காரணமாக கடந்த சில மாதங்களாக செஞ்சி பகுதியில் வறட்சி நிலவியது. இதனால், விவசாயக் கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சம்பா நெல் சாகுபடிப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, பொன்னி, ஆர்.என்.ஆர்., சௌபாக்கியா உள்ளிட்ட நெல் ரகங்களை நடவு செய்யும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி பகுதியில் நெல் நடவுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அங்கு லட்சுமி என்ற மூதாட்டி, வயலில் நெல் நடவு செய்தபடியே பாடல்களைப் பாடி உற்சாகமாகப் பணியாற்றி வருகிறார். வேலைப்பளுவையும் களைப்பையும் மறந்து அவர் பாடிக்கொண்டே நடவு செய்யும் காட்சி அப்பகுதியினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Read More

Previous Post

அணுஆயுத தாக்குதல் நடத்தினால் எப்படி தப்பிக்க வேண்டும்? ஈரானின் திடீர் வீடியோ.. அமெரிக்காவால் டென்ஷன் | How to suvive a nuclear attack? Iran release video guide amid US threat of Pickaxe Mountain

Next Post

சுங்கை பூலோ வெள்ளப் பிரச்சனையைத் தணிக்க தற்காலிக நீர் தேக்கக் குளம் – Malaysiakini

Next Post

சுங்கை பூலோ வெள்ளப் பிரச்சனையைத் தணிக்க தற்காலிக நீர் தேக்கக் குளம் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin