• Login
Tuesday, November 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அந்தரத்தில் மோதிக்கொண்ட 2 ஹெலிகாப்டர்கள்.. சல்லி சல்லியாக நொறுங்கியதில் இந்தியர் பலி – ஷாக் வீடியோ | 2 helicopters crash into earch other in Nepal

GenevaTimes by GenevaTimes
November 3, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
அந்தரத்தில் மோதிக்கொண்ட 2 ஹெலிகாப்டர்கள்.. சல்லி சல்லியாக நொறுங்கியதில் இந்தியர் பலி – ஷாக் வீடியோ | 2 helicopters crash into earch other in Nepal
Share on FacebookShare on Twitter


International

oi-Nantha Kumar R

Time
Updated: Tuesday, November 3, 2026, 10:40 [IST]

காத்மாண்ட்: அண்டை நாடான நேபாளத்தில் சுற்றுலா ஹெலிகாப்டர்கள் ஒரே இடத்தில் தரையிறங்க போட்டி போட்டு வந்தபோது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 ஹெலிகாப்டர்களுக்கும் சல்லி சல்லியாக நொறுங்கிய நிலையில் இந்தியாவை சேர்ந்தவர் பலியாகி உள்ளார். இன்னொருவர் படுகாயமடைந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

2-helicopters-crash-into-earch-other-in-nepal

அண்டை நாடான நேபாளத்தின் சோலுகும்பு மாவட்டத்தில் தான் இந்த கோர விபத்து நடந்தது. இங்குள்ள கும்பு பசாங் லாம்பு ரூரல் முனிசிபாலிட்டி 4வது வார்டில் இன்று காலையில் 2 ஹெலிகாப்டர்கள் தரையிறங்குவதற்காக வந்தன. அப்போது திடீரென்று இரு ஹெலிகாப்டர்களும் ஒன்றொடொன்ஸ் மோதிக்கொண்டன.

முதற்கட்ட விசாரணையில் இந்த விபத்தில் ‘பிஸ் டெயில் ஏர்’ மற்றுமு் ‘டைனஸ்டி ஏர்’ ஆகிய நிறுவனங்களை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த வசந்த் குமார் பலராமராமாடு என்பவர் பலியாகி உள்ளனர். இவர் பிஸ்டெயில் ஏர் நிறுவனத்தின் ஹெலிகாப்டரில் பயணித்தவர்.

அதேபோல் ஹெலிகாப்டரில் பயணித்த சைலேஷ் கிருஷ்ணா என்பவர் படுகாயமடைந்துள்ளார். இவர் இந்தியாவை பூர்வீமாக கொண்டவர் என்றாலும் நியூசிலாந்து குடியுரிமையை பெற்றவர். இவர் தவிர ஹெலிகாப்டரை இயக்கிய 2 பைலட்டுகளும் காயமடைந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் மீட்கப்பட்டு ஹெலிகாப்டரில் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இறந்த வசந்த் குமார் பலராமராமாடுவின் உடல் லுக்லா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் இரு ஹெலிகாப்டர்களுக்கும் தரையிறங்க வந்தபோது அந்தரத்தில் நேருக்கு நேர் மோதி நொறுங்கி கீழே விழுந்ததை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

Two helicopters collided during landing at Pheriche helipad in Solukhumbu district https://t.co/9LCU137y5H

— Surajit (@surajit_ghosh2) November 3, 2026

இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவில் 2 ஹெலிகாப்டர்களும் மோதி நொறுங்கும்போது அதன் அருகே இருந்தவர்கள் அச்சத்தில் சம்பவ இடத்தில் இருந்து ஓடிச்செல்வது தெளிவாக பதிவாகி உள்ளது.

English summary

Nepal Helicopter Crash: In the neighboring country of Nepal, two tourist helicopters collided unexpectedly while attempting to land at the same spot. Both helicopters were completely shattered in the crash; two foreign nationals lost their lives, and another person sustained serious injuries. A video of the incident has now emerged, leaving everyone deeply shaken.

Read More

Previous Post

இலங்கையில் 33 அரச நிறுவனங்களை மூட நடவடிக்கை! மறுசீரமைப்புப் பணிகள் தீவிரம் – Sri Lanka Tamil News

Next Post

ஜெர்மனிக்கு பறந்த அமைச்சர் கீர்த்தனா.. Zollner நிறுவனத்துடன் முக்கிய ஆலோனை! | Tamil Nadu Investment Shift: 3 Auto Giants Move to Andhra While Minister Keerthana Courts Germany for Electronics Hub

Next Post
ஜெர்மனிக்கு பறந்த அமைச்சர் கீர்த்தனா.. Zollner நிறுவனத்துடன் முக்கிய ஆலோனை! | Tamil Nadu Investment Shift: 3 Auto Giants Move to Andhra While Minister Keerthana Courts Germany for Electronics Hub

ஜெர்மனிக்கு பறந்த அமைச்சர் கீர்த்தனா.. Zollner நிறுவனத்துடன் முக்கிய ஆலோனை! | Tamil Nadu Investment Shift: 3 Auto Giants Move to Andhra While Minister Keerthana Courts Germany for Electronics Hub

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin