• Login
Tuesday, November 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சுங்கை பூலோவில் வெள்ளத்தால் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு: ரமணன் தகவல் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 3, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிலாங்கூர் சுங்கை பூலோவைச் சுற்றியுள்ள பல பகுதிகளில், குறிப்பாக கம்போங் மலாயு சுபாங்கில், பெய்த பலத்த மழையினால் 500க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன், பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் கம்போங் மலாயு சுபாங்கில் உள்ள ‘டேவான் சியான்தான்’ (Dewan Siantan) எனும் தற்காலிக நிவாரண மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்குத் தேவையான தங்குமிடம் மற்றும் உதவிகள் கிடைப்பதை உறுதிசெய்ய, இந்த நிவாரண மையம் தேவைப்படும் காலம் வரை தொடர்ந்து செயல்படும் என்று அவர் திங்கள்கிழமை (நவம்பர் 2) இரவு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதி சேவை மையம், தன்னார்வலர்களுடன் இணைந்து, பெட்டாலிங் மாவட்ட நில அலுவலகம், ஷா ஆலாம் மாநகராட்சி மற்றும் சமூக நலத்துறை போன்ற அதிகார அமைப்புகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக அவர் கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யவும், அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும்; ராயல் மலேசிய காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, மலேசிய சிவில் பாதுகாப்புப் படை மற்றும் கம்போங் மலாயு சுபாங் கிராம மேம்பாடு, பாதுகாப்புச் குழு ஆகியவற்றுடன் இணைந்து கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.

சுங்கை பூலோவில் வசிக்கும் அனைத்து மக்களும் வானிலை மாற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் பாதுகாப்பிற்கும், தங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.பொதுமக்களின் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை. சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதி சேவை மையம் தொடர்ந்து நிலைமையைக் கண்காணிக்கும். பாதிக்கப்பட்ட எவருக்கும் தேவையான உதவிகள் கிடைக்காமல் போகாதவாறு, அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.அனைத்தும் சுமூகமாக நடைபெறட்டும்; குடியிருப்பாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கட்டும் என்று அவர் கூறினார்.



Read More

Previous Post

உங்க சம்பளத்தில் மாசம் ரூ. 5000 போதும்… ரூ.30 லட்சம் ஈஸியா கிடைக்கும் – எப்படி? இதோ முழு விபரம்! | வணிகம் போட்டோகேலரி

Next Post

இலங்கையில் 33 அரச நிறுவனங்களை மூட நடவடிக்கை! மறுசீரமைப்புப் பணிகள் தீவிரம் – Sri Lanka Tamil News

Next Post
இலங்கையில் 33 அரச நிறுவனங்களை மூட நடவடிக்கை! மறுசீரமைப்புப் பணிகள் தீவிரம் – Sri Lanka Tamil News

இலங்கையில் 33 அரச நிறுவனங்களை மூட நடவடிக்கை! மறுசீரமைப்புப் பணிகள் தீவிரம் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin