• Login
Tuesday, November 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

திருகோணமலையில் துப்பாக்கிச் சூட்டில் கடற்படை வீரர் பரிதாப பலி

GenevaTimes by GenevaTimes
November 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
திருகோணமலையில் துப்பாக்கிச் சூட்டில் கடற்படை வீரர் பரிதாப பலி
Share on FacebookShare on Twitter


திருகோணமலை – கப்பல்துறை பகுதியில் முச்சக்கர வண்டி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் கடற்படை வீரர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



இந்தத் துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கர வண்டியைச் செலுத்திய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காவல்துறை ஊடகப் பிரிவு



மேலும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஆனந்தகுளம் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 38 வயதுடைய இருவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் துப்பாக்கிச் சூட்டில் கடற்படை வீரர் பரிதாப பலி | Shooting Trincomalee Navy Sailor Killed 2 Injured

அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.



நேற்று (02) இரவு வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் இருந்தவர்களை இலக்குவைத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, T-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடே துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமாக இருக்கலாம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பில் திருகோணமலை பிரிவுக்கான குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட பல காவல்துறை குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்கப்போவதில்லை என மலேசியா முடிவு செய்துள்ளது – நாடாளுமன்றத்தில் தகவல் | Makkal Osai

Next Post

“அந்த மனசுதான் சார் கடவுள்”.. 200 குடும்பங்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய இஸ்லாமியர் | Muslim Man Distributes Diwali Firecracker Gift Boxes to 200 Families in Mayiladuthurai

Next Post
“அந்த மனசுதான் சார் கடவுள்”.. 200 குடும்பங்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய இஸ்லாமியர் | Muslim Man Distributes Diwali Firecracker Gift Boxes to 200 Families in Mayiladuthurai

"அந்த மனசுதான் சார் கடவுள்".. 200 குடும்பங்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய இஸ்லாமியர் | Muslim Man Distributes Diwali Firecracker Gift Boxes to 200 Families in Mayiladuthurai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin