• Login
Wednesday, November 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

திருகோணமலையில் ஓட்டோ மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
November 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
திருகோணமலையில் ஓட்டோ மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம் – Sri Lanka Tamil News
Share on FacebookShare on Twitter

திருகோணமலையில் ஓட்டோ மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம் – Sri Lanka Tamil News

செய்திகள்
/
கிழக்கு
/
திருகோணமலையில் ஓட்டோ மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்

திருகோணமலை, சீனத் துறைமுக கப்பல்துறை வீதியில் ஓட்டோ மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை, சீனத் துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை வீதியில் பயணித்த ஓட்டோ மீது நேற்றிரவு (02) முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். மேலும் சம்பவத்தில் காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கும், துப்பாக்கிச் சூட்டுக்கான பின்னணி காரணத்தைக் கண்டறிவதற்கும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

Previous Post

புயல் பாதிப்பு: முதல் அமைச்சர் விஜய்யிடம் உதவி கோரிய சந்திரபாபு நாயுடு… | Makkal Osai

Next Post

மேடம் ப்ளீஸ் கதவைத் திறங்க..குழந்தையுடன் வந்த பெண் உட்பட 4 பேர் குரூப் 2 தேர்வு எழுத முடியாமல் தவிப்பு | Woman with Child Among 4 TNPSC Group 2 Candidates Denied Entry in Ranipet

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In