வெள்ளத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதி கம்போங் மலாயு சுபாங் ஆகும். அங்கு வெள்ள நீர்மட்டம் அபாய அளவை விட 1.37 மீட்டர் உயர்ந்துள்ளது. இன்று @srhh_ என்ற Threads பயனர் பகிர்ந்துள்ள, கம்போங் மெலாயு சுபாங்கில் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள் மற்றும் கார்களின் புகைப்படங்கள். கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் திடீர் வெள்ளம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களின் அளவைப் பதிவு செய்யும் பல புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் […]
Read More
