• Login
Monday, November 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஞானசார தேரருக்காக பரிந்து பேசும் லக்ஸ்மன் கிரியெல்ல

GenevaTimes by GenevaTimes
November 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஞானசார தேரருக்காக பரிந்து பேசும் லக்ஸ்மன் கிரியெல்ல
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கலகொட அத்தே ஞானசார தேரர் தீவிரவாதம் குறித்துப் பேசியபோது, ​​எந்த அரசாங்கமும் அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும், ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகே அனைவரின் கண்களும் திறக்கப்பட்டன என்றும் முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட துணைத் தலைவருமான வழக்கறிஞர் லக்ஸ்மன் கிரியெல்லா கூறினார்.

 அந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டே தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தவறைத்திருத்திய ரணில்


மேலும், ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடி அந்தத் தவறைத் திருத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஞானசார தேரருக்காக பரிந்து பேசும் லக்ஸ்மன் கிரியெல்ல | Kiriella Reason For Granting A Pardon To Gnanasara


தேரரின் வெளிப்படுத்தல்களை அரசாங்கம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறிய கிரியெல்ல, சிஐடி மற்றும் பிற புலனாய்வு அமைப்புகள் மௌனம் காத்ததாகவும், ஞானசார தேரர் கூறியது உண்மைதான் என்பதைப் பின்னர் அனைவரும் உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.

தேரர்  வரம்பு மீறியது ஒரு தனி விஷயம்


தேரர் சில சமயங்களில் வரம்பு மீறியது ஒரு தனி விஷயம் என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கூறினார்.

ஞானசார தேரருக்காக பரிந்து பேசும் லக்ஸ்மன் கிரியெல்ல | Kiriella Reason For Granting A Pardon To Gnanasara

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

குறைந்த சம்பளம் கொடுத்து, கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் முதலாளிகள்: மலேசியத் தொழிலாளர்களின் அவலநிலை குறித்து ஜொஹாரி கடும் விமர்சனம் – Malaysiakini

Next Post

இந்திய கடற்படைக்காக 8 சிறியவகை போர்க்கப்பல்களை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
இந்திய கடற்படைக்காக 8 சிறியவகை போர்க்கப்பல்களை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் | India News (இந்தியா செய்திகள்)

இந்திய கடற்படைக்காக 8 சிறியவகை போர்க்கப்பல்களை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin