• Login
Monday, November 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

உறவுகள் அற்ற இளைஞரின் ஏக்கம்: திரண்டு வந்து திருமணத்தை நடத்திய முன்பின் அறியா மனிதர்கள்! | Viral

GenevaTimes by GenevaTimes
November 2, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
உறவுகள் அற்ற இளைஞரின் ஏக்கம்: திரண்டு வந்து திருமணத்தை நடத்திய முன்பின் அறியா மனிதர்கள்! | Viral
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள சாடோங் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் சியோ சியோ சூ (Xiao Xiao Xu). சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவர். இவருக்கு மூன்று வயதாக இருக்கும்போதே தந்தை காலமானார். தாயாரும் மறுமணம் செய்துகொண்டு சென்றுவிட்டதால், தன் மூத்த சகோதரனுடன் இணைந்து கடின உழைப்பால் வாழ்க்கையை நடத்தி வந்தார். தன் திருமணத்திற்காகச் சிறுகச் சிறுகப் பணத்தைச் சேமித்து வந்தபோதிலும், தன் திருமணத்தைப் பார்க்கவும் வாழ்த்தவும் உறவினர்கள் யாரும் வரமாட்டார்களே என்ற ஏக்கம் அவரை வாட்டியது.

 சியோ சியோ சூ தம்பதி
சியோ சியோ சூ தம்பதி

இந்தக் கவலையைப் பகிர்ந்துகொண்டு அவர் இணையத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ, சமூக வலைதளவாசிகளின் இதயங்களைத் தொட்டது. அவரது உண்மையான அன்பையும், கவலைகளையும் கண்டு அந்த நாட்டு மக்கள், வெறும் பார்வையாளர்களாக மட்டும் நிற்காமல் களத்தில் இறங்கினர். சமையல் கலைஞர்கள் தாங்களாகவே முன்வந்து விருந்து சமைக்க ஒப்புக் கொண்டனர். சிலர் திருமணக் காரை அலங்கரித்துக் கொண்டுவந்தனர்.

பலர் வீட்டை அலங்கரிக்கவும், விருந்துக்குத் தேவையான பொருட்களைச் சேகரிக்கவும், இனிப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும் உதவிக்கரம் நீட்டினர். அந்நியர்களாக வந்த மனிதர்கள் காட்டிய பேரன்பினால், அந்தச் சிறிய கிராமமே விழாக்கோலம் பூண்டது. மக்கள் தந்த பரிசுகளினாலும் வாழ்த்துகளினாலும், அது அந்த ஊரிலேயே நடைபெற்ற மிகச்சிறந்த ‘நூற்றாண்டின் திருமணமாக’ மாறியது.

It all started with a simple wish: An orphan from Yunnan Province invited strangers online to attend his upcoming wedding, hoping to feel the love and support of the family he never had.

But what happened next was beyond anything he could have imagined: Thousands of people from across the country showed up, bringing gifts and warm wishes, turning the wedding into a nationwide celebration of kindness and connection.

— Xie Feng 谢锋 (@AmbXieFeng) October 30, 2026

இந்தத் திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் தங்களின் வாழ்த்துகளைப் பொழிந்து வருகின்றனர். “மனிதநேயத்தின் மிக அழகான பக்கத்தைப் பார்த்து என் கண்களில் கண்ணீர் வழிகிறது” என்றும், “சமூக வலைதளங்கள் எதற்காக உருவாக்கப்பட்டனவோ, அதற்கு இந்தச் சம்பவமே சான்று” என்றும் நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

JIO: தாத்தா திருபாய் பற்றி பேசிய அனந்த் அம்பானி; கண்கலங்கிய முகேஷ் அம்பானி; வீடியோ வைரல்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Read More

Previous Post

தமிழ்நாட்டின் முதலீடுகள் பறி போகிறதா? ரூ.1,614 கோடி கொரிய முதலீடுகளை தட்டி தூக்கிய ஆந்திர அரசு..!! | Andhra Pradesh Beats Tamil Nadu to Win ₹1,614 Crore Investment from Three Hyundai-Kia Suppliers

Next Post

12 மாதத் தடை முடிவு: 7 கால்பந்து வீரர்கள் மீண்டும் விளையாட்டில் பங்கேற்க அனுமதி! | Makkal Osai

Next Post
12 மாதத் தடை முடிவு: 7 கால்பந்து வீரர்கள் மீண்டும் விளையாட்டில் பங்கேற்க அனுமதி! | Makkal Osai

12 மாதத் தடை முடிவு: 7 கால்பந்து வீரர்கள் மீண்டும் விளையாட்டில் பங்கேற்க அனுமதி! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin