• Login
Monday, November 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சாம் ஆல்ட்மேன் சொன்னதை மட்டும் நம்பியிருந்தால்.. மொத்தமும் அம்பேல்..! கிண்டலடித்த நிகில் காமத்.. | AI Burnout: “Blindly Following Sam Altman Would Have Wiped You Out”: Nikhil Kamath Calls Out Failed AI Luxury Stock Bet

GenevaTimes by GenevaTimes
November 1, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சாம் ஆல்ட்மேன் சொன்னதை மட்டும் நம்பியிருந்தால்.. மொத்தமும் அம்பேல்..! கிண்டலடித்த நிகில் காமத்.. | AI Burnout: “Blindly Following Sam Altman Would Have Wiped You Out”: Nikhil Kamath Calls Out Failed AI Luxury Stock Bet
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சாம் ஆல்ட்மேன் சொன்னதை மட்டும் நம்பியிருந்தால்.. மொத்தமும் அம்பேல்..! கிண்டலடித்த நிகில் காமத்..

ஜெரோதா நிறுவனத்தின் தலைவரான நிகில் காமத் கடந்த ஆண்டு ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் உடனான நேர்காணல் குறித்து சமீபத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசியுள்ளது தற்போது வைரலாகியுள்ளது.

சாம் ஆல்ட்மேன் உடனான நேர்காணலில் ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது, இதேபோல் அனைத்து துறைகளிலும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் துவங்கியதால் பெரும் மாற்றம் நடந்து வருகிறது.

சாம் ஆல்ட்மேன் சொன்னதை மட்டும் நம்பியிருந்தால்.. மொத்தமும் அம்பேல்..! கிண்டலடித்த நிகில் காமத்..

இந்த நிலையில் நிகில் காமத் இந்த நேர்காணலில், தற்போதைய ஏஐ காலகட்டத்தில் முதலீட்டாளர்கள் எந்த பங்குகளை வாங்க வேண்டும் என கேட்டதற்கு, சாம் ஆல்ட்மேன் ஏஐ மூலம் ஊழியர்களின் செயல்திறன் பெரிய அளவில் உயரப்போகிறது, இதனால் ஊழியர்கள் அதிகமான வருமானம், வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதன் மூலம் பெரும்பாலான மக்களின் வருமானம் உயரும் காரணத்தால் ஆடம்பர பொருட்களை அதிகம் வாங்கப்படும் சூழ்நிலை உருவாகும். இதனால் முதலீட்டாளர்கள் ஆடம்பர பிராண்டுகளான ஹெர்மீஸ், LVMH போன்ற நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாம் என சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார்.

ஆனால் தற்போது இந்த ஹெர்மீஸ், LVMH பங்குகள் 50 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளது. இதேபோல் ஏஐ மூலம் ஊழியர்களின் செயல்திறன் உயர்ந்துள்ளதற்கான உறுதியான தீர்வுகள் காணப்படவில்லை எனத் தெரிவித்தார் நிகில் காமத்.

அக்டோபர் 30ஆம் தேதி வர்த்தக முடிவில் LVMH பங்குகள் 387 யூரோ விலையில் முடிந்துள்ளது. இது இந்நிறுவனத்தின் 52 வார உயர்வான 654.70 யூரோ விலையுடன் ஒப்பிடும் போது 41 சதவீதம் குறைவாகும். இதேபோல் ஹெர்மீஸ் பங்கு விலை 1,293.50 யூரோ விலையில் முடிந்துள்ளது, இது 2300 யூரோ என்ற உச்ச விலையுடன் ஒப்பிடும் போது 44 சதவீதம் குறைவாகும்.

ஏஐ உண்மையில் ஊழியர்களின் செயல்திறனையும், நிறுவனத்தின் செயல்திறனையும் மேம்படுத்த வேண்டும். ஆனால் தற்போது நிலைமை மோசமாகி, ஏஐ பெரும் சுமையாக மாறி வருகிறது என்றால் மிகையில்லை.

ஏஐ தொழில்நுட்பம் செலவு மிகுந்த போட்டியாக உள்ளது, இத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் லாபத்தை அடைய நீண்ட நெடிய காலம் தேவைப்படுவது மட்டும் அல்லாமல் அதிகப்படியான முதலீடும், ஆதிக்கமும் தேவைப்படுகிறது. இதனால் வெகு சில நிறுவனம் மட்டுமே இத்துறையில் வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

Share This Article

English summary

AI Burnout: “Blindly Following Sam Altman Would Have Wiped You Out”: Nikhil Kamath Calls Out Failed AI Luxury Stock Bet

AI Burnout: “Blindly Following Sam Altman Would Have Wiped You Out”: Nikhil Kamath Calls Out Failed AI Luxury Stock Bet — சாம் ஆல்ட்மேன் சொன்னதை மட்டும் நம்பியிருந்தால்.. மொத்தமும் அம்பேல்!

Story first published: Sunday, November 1, 2026, 22:28 [IST]

Other articles published on Nov 1, 2026

Read More

Previous Post

பவுண்டரியும் இல்லை, சிக்சரும் இல்லை! ஒரே பந்தில் ஓடியே 7 ரன்கள் எடுத்து கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை!

Next Post

உடனடி ராணுவ பதிலடி கொடுக்கப்படும்.. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரானின் உயர்மட்டத் தலைவர் எச்சரிக்கை! | World News (உலக செய்திகள்)

Next Post
உடனடி ராணுவ பதிலடி கொடுக்கப்படும்.. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரானின் உயர்மட்டத் தலைவர் எச்சரிக்கை! | World News (உலக செய்திகள்)

உடனடி ராணுவ பதிலடி கொடுக்கப்படும்.. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரானின் உயர்மட்டத் தலைவர் எச்சரிக்கை! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin