• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வெளிநாடொன்றின் துணை அதிபரோடு காணமல்போன இராணுவ விமானம்: தேடுதல் பணிகள் தீவிரம்

GenevaTimes by GenevaTimes
June 10, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
வெளிநாடொன்றின் துணை அதிபரோடு காணமல்போன இராணுவ விமானம்: தேடுதல் பணிகள் தீவிரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலாவியின் துணை அதிபர் சவுலோஸ் சிலிமாவை ஏற்றிச் சென்ற இராணுவ விமானம் காணாமல் போனதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ரேடாரில் இருந்து விலகியதில் இருந்து விமானத்துடன் தொடர்பு கொள்ள விமான அதிகாரிகளின் அனைத்து முயற்சிகளும் இதுவரை தோல்வியடைந்துள்ளதாக அநநாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உடனடி தேடல்

காணாமல் போன குறித்த  விமானத்தில் மலாவியின் துணை அதிபரான 51 வயதான சிலிமா மற்றும் 9 பேர் பயணித்தாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடொன்றின் துணை அதிபரோடு காணமல்போன இராணுவ விமானம்: தேடுதல் பணிகள் தீவிரம் | Aircraft Carrying Malawi S Vice President Missing

இந்த நிலையில், மாலாவியின் அதிபர் லாசரஸ் சக்வேரா பிராந்திய மற்றும் தேசியப் படைகளுக்கு விமானம் இருக்கும் இடத்தைக் கண்டறிய உடனடி தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதிபரின் பயணம் ரத்து

மேலும், பணி நிமித்தமாக பஹாமாஸ் நாட்டிற்கு செல்லவிருந்த அதிபர் சக்வேரா தனது பயணத்தையும் ரத்து செய்துள்ளதாக தெரிக்கப்படுகிறது.

வெளிநாடொன்றின் துணை அதிபரோடு காணமல்போன இராணுவ விமானம்: தேடுதல் பணிகள் தீவிரம் | Aircraft Carrying Malawi S Vice President Missing

இதேவேளை, 2022 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ்-மலாவிய தொழிலதிபர் சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழலில் ஊழல் செய்ததாகக் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டபோது துணை அதிபர் சிலிமாவின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

509 மீட்டர் இடைவெளியில் சென்ற விமானங்கள்! தவிர்க்கப்பட்ட மிகப்பெரிய விபத்து | Makkal Osai

Next Post

முக்கிய அமைச்சா்களின் துறைகளில் மாற்றமில்லை: அமித் ஷா – உள்துறை, ராஜ்நாத் சிங்-பாதுகாப்பு, நிா்மலா சீதாராமன் -நிதி

Next Post
முக்கிய அமைச்சா்களின் துறைகளில் மாற்றமில்லை: 
அமித் ஷா – உள்துறை, ராஜ்நாத் சிங்-பாதுகாப்பு, நிா்மலா சீதாராமன் -நிதி

முக்கிய அமைச்சா்களின் துறைகளில் மாற்றமில்லை: அமித் ஷா - உள்துறை, ராஜ்நாத் சிங்-பாதுகாப்பு, நிா்மலா சீதாராமன் -நிதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin