• Login
Sunday, November 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நட்சத்திர ஹோட்டலில் நீச்சல் குளத்தில் பாய்ந்த மின்சாரம்; வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 2 பேர் பலி… | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 31, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
நட்சத்திர ஹோட்டலில் நீச்சல் குளத்தில் பாய்ந்த மின்சாரம்; வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 2 பேர் பலி… | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு, பெங்களூரில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் குளித்தபோது மின்சாரம் பாய்ந்து வெளிநாட்டவர் 2 பேர் பலியாகினர்.

பெங்களூரில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் ஜெர்மனைச் சேர்ந்த விமான நிறுவனப் பணியாளர் உள்பட இரு வெளிநாட்டினர் தங்கியிருந்தனர். அந்த ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் இருவரும் நேற்று குளித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென மின்சாரம் பாய்ந்ததால், இருவரும் பலியானதாகக் கூறப்படுகிறது.

பலியான நபர்கள் ஜெர்மனைச் சேர்ந்த லுப்தான்சா விமான நிறுவனத்தின் பணியாளர் அலெக்சாண்டர் மாக்சிமிலியன் தீஸ் (57) மற்றும் ஐபிஎம் நிறுவனத்தில் திட்ட மேலாளராகப் பணியாற்றிய ஜுராஜ் ஹோர்வாட் (45) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

போலீசாரின் தகவலின்படி, ஹலசூரு பகுதியில் உள்ள அந்த நட்சத்திர ஹோட்டலின் மூன்றாவது தளத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் நேற்று மாலை இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் குறிப்பிட்டனர். மின்சாரம் தாக்கியதற்கான காரணங்கள் தொடர்பான விவரங்களை காவல்துறையினர் வழங்கவில்லை.

மின்சாரம் தாக்கிய நபர்களைக் காப்பாற்ற முயன்றபோது அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ டிசாண்டிஸ் (41) மற்றும் அங்கு நீச்சல் குளப் பணியாளராகப் பணியாற்றும் ராகுல் திவாரி (28) ஆகியோர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்த இருவரும் மணிபால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



Read More

Previous Post

தீபாவளி கொடுத்த பல்பு.. கடைக்காரர்கள் ஷாக், தேங்கிய சரக்குகள்.. அதிரடி முடிவு எடுத்த தொழிற்சாலைகள்..! | Diwali Shock: Festive Sales Down 25% as Smartphone and TV Prices Surge — Manufacturers Cut Production by 20%

Next Post

இஸ்ரேல் தேர்தலில் அரபுக் கட்சிகளின் அரசியல் செல்வாக்கு: ஈழத்தமிழர்கள் கற்க வேண்டிய பாடம்

Next Post
இஸ்ரேல் தேர்தலில் அரபுக் கட்சிகளின் அரசியல் செல்வாக்கு: ஈழத்தமிழர்கள் கற்க வேண்டிய பாடம்

இஸ்ரேல் தேர்தலில் அரபுக் கட்சிகளின் அரசியல் செல்வாக்கு: ஈழத்தமிழர்கள் கற்க வேண்டிய பாடம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin