• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || அருட்தந்தையை சந்தித்தார் சஜித்

GenevaTimes by GenevaTimes
June 10, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || அருட்தந்தையை சந்தித்தார் சஜித்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



யாழ்ப்பாணம் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் அருட்தந்தை ஜோசப் பத்திநாதர் ஜெபரத்தினம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்  இடையிலான விசேட சந்திப்பொன்று யாழ் ஆயர் இல்லத்தில் திங்கட்கிழமை (10) இடம்பெற்றது.


யாழ்ப்பாணம் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் அருட்தந்தை ஜோசப் பத்திநாதர் ஜெபரத்தினத்திடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக ஆசி பெற்றுக் கொண்டதன் பின்னர், யாழ் மாவட்டத்தின் குறைபாடுகள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடினார்.


யுத்தத்தின் பின்னர் யாழ் மாவட்ட அபிவிருத்தியின் முன்னேற்றங்கள் குறித்து கேட்டறிந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்தி, இதன் பலன்களை வடக்கு மக்களுக்கு வழங்கி இந்தப் பிரதேசங்களை மேலும் அபிவிருத்தி செய்து தருவதாக யாழ்ப்பாணம் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் அருட்தந்தை ஜோசப் பத்திநாதர் ஜெபரத்தினத்திடம் தெரிவித்தார். 




Read More

Previous Post

மறு நடவடிக்கை விசாரணைக்காக ஜெய்னின் தாயாரை வீட்டிற்கு அழைத்து வந்த போலீசார் | Makkal Osai

Next Post

Madurai Aadeenam on Modi: ’தனிஈழ நாடு கேட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பேன்!’ மதுரை ஆதீனம் பகீர் பேட்டி!

Next Post
Madurai Aadeenam on Modi: ’தனிஈழ நாடு கேட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பேன்!’ மதுரை ஆதீனம் பகீர் பேட்டி!

Madurai Aadeenam on Modi: ’தனிஈழ நாடு கேட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பேன்!’ மதுரை ஆதீனம் பகீர் பேட்டி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin