முதலமைச்சர் உமர் அப்துல்லா தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், தனக்கு எந்த அசையா சொத்தும் இல்லை எனவும், தனது சொத்து மதிப்பு மொத்தம் ரூ. 55.24 லட்சம் எனவும், அதில் ரூ. 95,000 ரொக்கமாக கையில் இருப்பதாகவும், 23.50 லட்சம் நிலையான வைப்புத் தொகை இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.


