• Login
Saturday, October 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்: 2-வது காலாண்டில் நிகர லாபம் 13.7% உயர்வு.. வருவாய் 11.4% அதிகரிப்பு! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 31, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்: 2-வது காலாண்டில் நிகர லாபம் 13.7% உயர்வு.. வருவாய் 11.4% அதிகரிப்பு! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 31, 2026 8:43 AM IST

ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த டிஜிட்டல் சேவை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் சில தினங்கள் முன் இந்தியப் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டது. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட சில நிமிடங்களிலேயே நிறுவனத்தின் சந்தை மதிப்பு 12,50,586 கோடியைத் தொட்டது.

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் செப்டம்பர் 2026-ல் முடிந்த இரண்டாவது காலாண்டில், தனது மொத்த நிகர லாபம் கடந்த ஆண்டை விட 13.7% உயர்ந்து ரூ. 8,389 கோடியாக உள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த டிஜிட்டல் சேவை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் சில தினங்கள் முன் இந்தியப் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டது. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட சில நிமிடங்களிலேயே நிறுவனத்தின் சந்தை மதிப்பு 12,50,586 கோடியைத் தொட்டது. இதன் மூலம், 15,89,000 கோடி சந்தை மதிப்புடன் முதலிடத்தில் இருக்கும் தனது தாய் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு அடுத்தபடியாக, நாட்டின் 2-வது மதிப்புமிக்க நிறுவனமாக ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் உருவெடுத்துள்ளது.

இதற்கிடையே, ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் தொழில் சார்ந்த வருவாய் 11.4% உயர்ந்து ரூ. 40,475 கோடியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் ரூ. 7,379 கோடியாக இருந்த நிகர லாபம், தற்போது ரூ. 8,389 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் காலாண்டோடு ஒப்பிடும்போது, லாபம் 8% உயர்ந்துள்ளது; வருவாய் 3.3% அதிகரித்துள்ளது. இதன்மூலம், நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு உரிய நிகர லாபம், முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ. 7,379 கோடியாக இருந்த நிலையில், தற்போது முடிவடைந்த காலாண்டில் ரூ. 8,389 கோடியாக இருந்தது.

பங்குச்சந்தையில் வெற்றிகரமாக களமிறங்கிய பிறகு, ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் வெளியிடும் முதல் லாப-நஷ்ட அறிக்கை இது என்பதால் கூடுதல் கவனம் கிடைத்துள்ளது. புதன்கிழமை அன்று பங்குச்சந்தையில் அறிமுகமானபோது 1,119 ரூபாயாக இருந்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் ஒரு பங்கின் விலை 22 சதவீதம் உயர்ந்து 1,358 என்ற தொடக்க விலையைத் தொட்டது. இதன் மூலம் இந்தியாவின் 2-வது பெரிய நிறுவனமாக ஜியோ உருவெடுத்துள்ளது. தற்போது BSE பங்குச்சந்தையில் ரூ. 1,417.35 (26.66% உயர்வு) என்ற விலையிலும், NSE பங்குச்சந்தையில் ரூ. 1,417.50 (26.67% உயர்வு) என்ற விலையிலும் வர்த்தகமாகி வருகிறது.

Read More

Previous Post

பள்ளிக்குள் 10ம் வகுப்பு மாணவியை மின்சார ரம்பத்தால் வெட்டிய இளைஞர்.. காதலிக்க மறுத்ததால் கொடூரம்? | In Andhra Pradesh jilted man cuts Class 10 girl face using chainsaw in school after she rejected him

Next Post

ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்..  27 இந்தியர்கள் இருந்த எண்ணெய் கப்பல் மீது வெடிகுண்டுத் தாக்குதல் | World News (உலக செய்திகள்)

Next Post
ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்..  27 இந்தியர்கள் இருந்த எண்ணெய் கப்பல் மீது வெடிகுண்டுத் தாக்குதல் | World News (உலக செய்திகள்)

ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்..  27 இந்தியர்கள் இருந்த எண்ணெய் கப்பல் மீது வெடிகுண்டுத் தாக்குதல் | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin