• Login
Saturday, October 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இறுதிப் போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி – கடும் எதிர்பார்ப்பில் இரசிகர்கள்

GenevaTimes by GenevaTimes
October 31, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இறுதிப் போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி – கடும் எதிர்பார்ப்பில் இரசிகர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெறும் ஒருநாள் முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.




இதன்படி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

தொடரில் மீண்டும் எழுச்சி 

தொடரின் ஆரம்பச் சுற்றில் 4 போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி, அதில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து முன்கூட்டியே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இறுதிப் போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி - கடும் எதிர்பார்ப்பில் இரசிகர்கள் | Pak Vs Sl Live Score Odi Tri Series Final

இத்தொடரின் தொடக்கத்தில் பாகிஸ்தானை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதால், இலங்கை மிகுந்த நம்பிக்கையுடன் இப்போட்டியில் களமிறங்குகிறது.

இலங்கை அணி ஆரம்பச் சுற்றில் 4 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று, இங்கிலாந்து அணியின் கனவைத் தகர்த்து முன்கூட்டியே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

சமீபகாலமாகத் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த இலங்கை அணி, இந்த முக்கோணத் தொடரில் மீண்டும் எழுச்சி பெற்று, இலங்கை ரசிகர்களுக்கு மறக்க முடியாத சில வெற்றிகளைப் பரிசளித்தது.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

மலாக்கா தேர்தல் களம் சூடுபிடித்தது:அஸ்மான் அபிடினுடன் ஹங் ஜெபாட் மையத்திற்கு வந்த அமிருடின் ஷாரி! | Makkal Osai

Next Post

சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள்: குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலரஞ்சலி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள்: குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலரஞ்சலி! | India News (இந்தியா செய்திகள்)

சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள்: குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலரஞ்சலி! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin