• Login
Saturday, October 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இதுவரை நடக்காத வரலாற்று சாதனை… உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 31, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இதுவரை நடக்காத வரலாற்று சாதனை… உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 31, 2026 7:26 AM IST

கஜகஸ்தானில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை மனிஷா பன்வாலா படைத்துள்ளார்.

News18
News18

கஜகஸ்தானில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் 29 வயதான மனிஷா பன்வாலா மகளிர் 59 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

2026 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் 59 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை மனிஷா பன்வாலா 10-0 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தானின் அல்டின் ஷகயேவாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் எலிசபெத் நெட்டேவை எதிர்கொண்ட மனிஷா, போட்டியின் தொடக்கத்தில் 1-6 என்ற கணக்கில் பின்னடைவைச் சந்தித்தார். இருப்பினும், இரண்டாம் பாதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8-6 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கம் வெல்லும் இரண்டாவது இந்தியர் மனிஷா ஆவார். இதற்கு முன்பு 2010 ஆம் ஆண்டு சுஷில் குமார் மட்டுமே இந்தியாவின் சார்பில் தங்கம் வென்றிருந்தார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் முதல் பெண்ணாக மனிஷா இந்தத் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டுள்ளார்.

ஹரியானாவைச் சேர்ந்த மனிஷா பான்வாலாவின் இந்த சாதனை, இந்திய விளையாட்டு வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இத்தொடரில் 50 கிலோ எடைப் பிரிவில் நீலம் சிரோஹியும், 76 கிலோ எடைப் பிரிவில் காஜல் தோசக்கும் வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தினர்.

Read More

Previous Post

“விவசாயிகளே நாட்டின் பலம் வாய்ந்த தூண்கள்”- குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

தமன்னாவின் அழகு குறித்து நடிகர் சர்ச்சைக் கருத்து: ஓராண்டுக்குப் பின்னர் மௌனம் கலைத்த நடிகை! – Sri Lanka Tamil News

Next Post
தமன்னாவின் அழகு குறித்து நடிகர் சர்ச்சைக் கருத்து: ஓராண்டுக்குப் பின்னர் மௌனம் கலைத்த நடிகை! – Sri Lanka Tamil News

தமன்னாவின் அழகு குறித்து நடிகர் சர்ச்சைக் கருத்து: ஓராண்டுக்குப் பின்னர் மௌனம் கலைத்த நடிகை! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin