• Login
Saturday, October 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

செக்கச்சிவந்த வானமாக மாறிய ஏஐ பங்குகள்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு வார்னிங்..!! | AI Stocks Turn Red: Major Market Warning as Investors Question Billions Spent on Amazon, Google, and Chip Makers

GenevaTimes by GenevaTimes
October 31, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
செக்கச்சிவந்த வானமாக மாறிய ஏஐ பங்குகள்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு வார்னிங்..!! | AI Stocks Turn Red: Major Market Warning as Investors Question Billions Spent on Amazon, Google, and Chip Makers
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செக்கச்சிவந்த வானமாக மாறிய ஏஐ பங்குகள்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு வார்னிங்..!!

உலகையே புரட்டிப்போட்ட AI தொழில்நுட்பத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் வாய்ப்புகள் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்திருந்த முதலீட்டாளர்கள், தற்போது மாறி மாறி கேள்வி எழுப்பி வரும் காரணத்தால் மொத்த கதையும் தலைகீழாக மாறுகிறது என்றால் மிகையில்லை.

தற்போது முதலீட்டாளர்களுக்கு இருக்கும் மிக முக்கியமான கேள்வி என்னவென்றால் ஏஐ தொழில்நுட்பத்திற்காகச் செலவிடப்படும் பெரும் தொகையின் மூலம் குறுகிய காலத்தில் எப்படி லாபம் ஈட்ட முடியும் என்ற சந்தேகங்களை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

செக்கச்சிவந்த வானமாக மாறிய ஏஐ பங்குகள்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு வார்னிங்..!!

இதன் விளைவாக ஏஐ, சிப், டெக் என 3 பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து நிறுவனப் பங்குகளும் வேகமாகக் குறைந்து வருகிறது. கடந்த சில வருடங்களாக ஏஐ சார்ந்த, ஏஐ எகோசிஸ்டத்துடன் தொடர்புடைய, ஏன் நிறுவனத்தின் வெப்சைட்டில் ஏஐ என் பெயர் வைத்திருந்தாலே முதலீடுகள் தாறுமாறாகக் குவியத் துவங்கியது.

உலகளவில் அனைத்து பங்குச்சந்தையும், பங்குச்சந்தை முதலீடுகளும் ஏஐ சார்ந்து மட்டுமே இருந்தது, இதன் மூலம் லாபத்தை அள்ளிய முதலீட்டாளர்கள் தற்போது வேகமாக தங்களுடைய பங்குகளை விற்பனை செய்து வெளியேறத் துவங்கியுள்ளனர்.

தற்போது அமெரிக்காவில் காலாண்டு முடிவுகளை வெளியிடும் காலகட்டம் என்பதால் கூகுள், மைக்ரோசாப்ட், ஆரக்கிள், அமேசான் போன்ற முன்னணி டெக் நிறுவனங்கள் அனைத்தும் ஏஐ தொழில்நுட்பத்திற்காகவும், அதன் உள்கட்டமைப்புக்காகவும் பல நூறு பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்து வரும் வேளையில், இந்த முதலீடுகள் மூலம் போதுமான வருமானம், லாபம் வருகிறதா என்பதை முதலீட்டாளர்களுக்கு காட்ட முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளனர்.

உதாரணமாக அமேசானின் 220 பில்லியன் டாலர் செலவினம், கூகுளின் லாபத்தில் ஏற்பட்ட சரிவு, இன்டெல் நிறுவனத்தின் எதிர்பார்க்கப்பட்ட வர்த்தகத்தைக் காட்டிலும் குறைவான அளவீட்டை PC வர்த்தகத்தில் பதிவு செய்துள்ளது.

தற்போது ஏஐ கட்டமைப்புக்காக அதிகம் செலவிடும் அமேசான், மைக்ரோசார்ட், கூகுள் போன்ற டெக் நிறுவனங்களும் சரி, ஏஐ தொழில்நுட்பத்திற்காக சிப் தயாரிக்கும் என்விடியா, TSMC, சாம்சங், எஸ்கே ஹைனிக்ஸ் போன்ற நிறுவனங்களும் சரிவை சந்தித்து வருகிறது.

இன்றைய வர்த்தகத்தில் ஆசியாவில் இருக்கும் சிப் நிறுவனப் பங்குகள் 1.8 சதவீதம் வரையில் சரிந்துள்ளது என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. இதில் முக்கியமாக ஜப்பான் நாட்டின் Advantest Corp பங்குகள் 6 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.

Share This Article

English summary

AI Stocks Turn Red: Major Market Warning as Investors Question Billions Spent on Amazon, Google, and Chip Makers

AI Stocks Turn Red: Major Market Warning as Investors Question Billions Spent on Amazon, Google, and Chip Makers — செக்கச்சிவந்த வானமாக மாறிய ஏஐ பங்குகள்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு வார்னிங்..!!

Story first published: Friday, October 30, 2026, 13:32 [IST]

Other articles published on Oct 30, 2026

Read More

Previous Post

3 வயது குழந்தையை கொஞ்சுவதாக கூறி அநாகரீகமாக நடந்த இளைஞர்! தடுக்காத தாய்! இருவரும் கைது! | youth and mother of 3 years old arrested in Kumbakonam

Next Post

சிங்கப்பூரில் களைகட்டும் தீபாவளி சீசன்: லிட்டில் இந்தியா கடை வீதிகளில் சூடுபிடித்த விற்பனை!… | Makkal Osai

Next Post
சிங்கப்பூரில் களைகட்டும் தீபாவளி சீசன்: லிட்டில் இந்தியா கடை வீதிகளில் சூடுபிடித்த விற்பனை!… | Makkal Osai

சிங்கப்பூரில் களைகட்டும் தீபாவளி சீசன்: லிட்டில் இந்தியா கடை வீதிகளில் சூடுபிடித்த விற்பனை!... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin