• Login
Saturday, October 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பாகிஸ்தானில் இந்துக்கள் திட்டமிட்டுத் துன்புறுத்தப்படுவதாகப் பிரிட்டன் அமைப்பு அறிக்கை

GenevaTimes by GenevaTimes
October 31, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பாகிஸ்தானில் இந்துக்கள் திட்டமிட்டுத் துன்புறுத்தப்படுவதாகப் பிரிட்டன் அமைப்பு அறிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாகிஸ்தானில் சிறுபான்மையினராக வாழும் இந்துக்கள் திட்டமிட்டுத் துன்புறுத்தப்படுவதாகவும், அவர்களது பூர்வீகச் சொத்துகள் பறிக்கப்படுவதாகவும் பிரிட்டனைச் சேர்ந்த அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



பிரிட்டனைச் சேர்ந்த ‘இன்சைட் யு.கே.’ (INSIGHT UK) என்ற அமைப்பு, பிரிட்டிஷ் நாடாளுமன்றக் குழுவிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


1941ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, தற்போதைய பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்துக்கள் 14.60 சதவீதமாக இருந்தனர்.

கடுமையான பொருளாதார நெருக்கடி

எனினும், 1947ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் இந்துக்களின் எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து, தற்போது பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் 2 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இந்துக்கள் திட்டமிட்டுத் துன்புறுத்தப்படுவதாகப் பிரிட்டன் அமைப்பு அறிக்கை | Report Insight Uk Persecution Hindus Pakistan


மேலும், பாகிஸ்தானிலிருந்து வெளியேறிய அல்லது கட்டாயமாக வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான இந்துக் குடும்பங்களுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் பண்ணைகள், ‘எதிரி சொத்துச் சட்டங்களின்’ (Enemy Property Laws) கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.


இதனால் பாதிக்கப்பட்ட இந்துக் குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியையும் வறுமையையும் எதிர்கொள்வதுடன், தங்களது வாழ்விடங்களிலிருந்து இடம்பெயர வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், பாகிஸ்தானில் ஆண்டுதோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து மற்றும் கிறிஸ்தவப் பெண்களும் சிறுமிகளும் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் திருமணம் செய்து வைக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



இத்தகைய சம்பவங்களால் பாதிக்கப்படுவோரில் பெரும்பாலானோர் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

2027ஆம் ஆண்டுக்கான பினாங்குத் திட்டங்களின் வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்து ரிம 5.26 மில்லியனாகப் பதிவு – Malaysiakini

Next Post

3 வயது குழந்தையை கொஞ்சுவதாக கூறி அநாகரீகமாக நடந்த இளைஞர்! தடுக்காத தாய்! இருவரும் கைது! | youth and mother of 3 years old arrested in Kumbakonam

Next Post
3 வயது குழந்தையை கொஞ்சுவதாக கூறி அநாகரீகமாக நடந்த இளைஞர்! தடுக்காத தாய்! இருவரும் கைது! | youth and mother of 3 years old arrested in Kumbakonam

3 வயது குழந்தையை கொஞ்சுவதாக கூறி அநாகரீகமாக நடந்த இளைஞர்! தடுக்காத தாய்! இருவரும் கைது! | youth and mother of 3 years old arrested in Kumbakonam

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin