• Login
Saturday, October 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கும்பகோணத்தில் தொடரும் திருட்டு.. பல்சர் பைக்கை அசால்ட்டாக திருடிய மர்ம நபர்கள்.. சிசிடிவி அதிர்ச்சி | Bike Theft Caught on CCTV in Kumbakonam: Two Mystery Men Steal Pulsar from Outside House

GenevaTimes by GenevaTimes
October 30, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
கும்பகோணத்தில் தொடரும் திருட்டு.. பல்சர் பைக்கை அசால்ட்டாக திருடிய மர்ம நபர்கள்.. சிசிடிவி அதிர்ச்சி | Bike Theft Caught on CCTV in Kumbakonam: Two Mystery Men Steal Pulsar from Outside House
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Tamilnadu

oi-Pavithra Mani

Time
Published: Friday, October 30, 2026, 17:17 [IST]

கும்பகோணம்: தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கும்பகோணத்தில் வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதங்களாகிறது. திமுக, அதிமுகவுக்கு மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சிக்கு வந்தனர். திமுக ஆட்சியில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தவெக தீவிரமாக முன்வைத்தது. ஆனால், தவெக ஆட்சிக்கு வந்தும் கூட காட்சிகள் மாறவில்லை. கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து, அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை தீவிரமடைந்துள்ளது.

Bike Theft

இருசக்கர வாகனம் திருட்டு

இந்நிலையில், கும்பகோணம் மாநகரப் பகுதியில் கடந்த சில தினங்களாக திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கும்பகோணம் ஜாமியா நகர் பகுதியில் வசித்து வருபவர் அஸ்லம் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். இரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர் இருவர், விலை உயர்ந்த (பல்சர்) இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary

Two unidentified men allegedly broke the lock of a Pulsar bike parked outside a house in Kumbakonam and stole it, with the incident captured on CCTV.

Read More

Previous Post

யானைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் காட்சிகளைப் பதிவு செய்த விவகாரம் – காவன்திஸ்ஸ யானை விவகாரத்தில் புதிய சர்ச்சை

Next Post

டாடா குழும மோதல் : என். சந்திரசேகரன் , நோயல் டாடா நடத்திய ரகசிய சந்திப்பு..!! பிரச்சினை தீர்ந்ததா? | Tata Sons Leadership Crisis: Noel Tata and N Chandrasekaran Hold Secret Talks Amid Chairman Extension Dispute

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In