• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

114 ரன்கள் இலக்கை எட்ட முடியாத வங்கதேசம்… தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி… – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
June 10, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
114 ரன்கள் இலக்கை எட்ட முடியாத வங்கதேசம்… தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி… – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 114 ரன்கள் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் வங்கதேச அணி தோல்வியடைந்தது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக குவின்டன் டி காக் மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் களம் இறங்கினர். டி காக் 18 ரன்னில் வெளியேற, ரீசா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கேப்டன் எய்டன் மார்க்ரம் 4 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.

விளம்பரம்

பின்னர் இணைந்த ஹெய்ன்ரிக் கிளாசன் – டேவிட் மில்லர் இணை பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. தென்னாப்பிரிக்க அணி 23 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், 5 ஆவது விக்கெட்டிற்கு இருவரும் 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணி 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி வங்கதேச அணி வீரர்கள் களம் இறங்கினர்.

விளம்பரம்

குறைந்த இலக்காக இருந்தாலும், தென்னாப்பிரிக்க வீரர்கள் சிறப்பான பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கால் வங்கதேச பேட்ஸ்மேன்களை எளிதாக ரன்கள் எடுக்க விடவில்லை. இதனால் தொடர்ந்து வங்கதேச அணி மீது அழுத்தம் இருந்து கொண்டே இருந்தது.

இதையும் படிங்க – நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதுமா?

தொடக்க வீரர்கள் தன்சித் ஹசன் 9 ரன்னும், ஷாண்டோ 14 ரன்களும், லிட்டன் தாஸ் 9 மற்றும் ஷகிப் அல் ஹசன் 3 ரன்கள் எடுத்தனர். இதன்பின்னர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த தவ்ஹித் ஹிருதாய் 37 ரன்களும், மகமதுல்லா 20 ரன்களும் எடுத்தனர்.

விளம்பரம்

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்த வங்கதேச அணி 109 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

.

Read More

Previous Post

மாநிலங்களுக்கு கூடுதல் நிதி விடுவிப்பு! நிதியமைச்சகம் அறிவிப்பு

Next Post

PM Kisan | பிரதமராக மோடியின் முதல் கையெழுத்து… விவசாயிகளின் 17வது தவணை பற்றிய தகவல்! – News18 தமிழ்

Next Post
PM Kisan | பிரதமராக மோடியின் முதல் கையெழுத்து… விவசாயிகளின் 17வது தவணை பற்றிய தகவல்! – News18 தமிழ்

PM Kisan | பிரதமராக மோடியின் முதல் கையெழுத்து... விவசாயிகளின் 17வது தவணை பற்றிய தகவல்! – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin