• Login
Saturday, October 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு இறக்குமதிச் செலவு 13.4 சதவீதத்தால் வீழ்ச்சி

GenevaTimes by GenevaTimes
October 30, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு இறக்குமதிச் செலவு 13.4 சதவீதத்தால் வீழ்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைச் காய்கறிகள்  மற்றும் ஏனைய காய்கறிகளை இறக்குமதி செய்வதற்காக நடப்பாண்டின் (2026) முதல் எட்டு மாதங்களில் செலவிடப்பட்ட தொகை, 261.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை 13.4 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


கடந்த ஆண்டின் (2025) முதல் எட்டு மாதங்களில் (ஜனவரி – ஆகஸ்ட்) பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைச் காய்கறிகள் மற்றும் ஏனைய காய்கறிகளை இறக்குமதி செய்வதற்காக 301.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருந்தன.


இதற்கமைய, கடந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டின் முதல் எட்டு மாதங்களில் குறித்த நுகர்பொருட்களை இறக்குமதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இறக்குமதிச் செலவு 13.4 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.


அதேபோல், நடப்பாண்டின் ஆகஸ்ட் மாதத்தில் குறித்த நுகர்பொருட்களை இறக்குமதி செய்வதற்காகச் செலவிடப்பட்ட தொகை 22.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை 16.7 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. கடந்த ஆண்டின் (2025) ஆகஸ்ட் மாதத்தில் இந்நுகர்பொருட்களை இறக்குமதி செய்வதற்காக 27.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


 



Read More

Previous Post

ஹலால் விதிமீறல் சந்தேகத்தின் பேரில் 6.5 டன் கோழிகள் பறிமுதல் | Makkal Osai

Next Post

நள்ளிரவு விண்ணில் பாயும் இஸ்ரோவின் GSLV-F18 ராக்கெட்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.. என்ன காரணம் | ISRO NVS-03 Satellite Launch Today: GSLV-F18 24 hours Countdown Begins, Key Features Explained

Next Post
நள்ளிரவு விண்ணில் பாயும் இஸ்ரோவின் GSLV-F18 ராக்கெட்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.. என்ன காரணம் | ISRO NVS-03 Satellite Launch Today: GSLV-F18 24 hours Countdown Begins, Key Features Explained

நள்ளிரவு விண்ணில் பாயும் இஸ்ரோவின் GSLV-F18 ராக்கெட்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.. என்ன காரணம் | ISRO NVS-03 Satellite Launch Today: GSLV-F18 24 hours Countdown Begins, Key Features Explained

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin