Parliamentary Committee: மக்களவை – மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து கழக நாடாளுமன்ற குழுத் தலைவராக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, எம்.பியும்; மக்களைவைக் குழுத் தலைவராக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பியும் நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Read More

