• Login
Saturday, October 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இஸ்ரேலில் யூத – அரபு கூட்டணி அரசை அமைக்கக் கோரி போராட்டம்: ஐசென்காட்டுக்கு அழுத்தம்

GenevaTimes by GenevaTimes
October 30, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இஸ்ரேலில் யூத – அரபு கூட்டணி அரசை அமைக்கக் கோரி போராட்டம்: ஐசென்காட்டுக்கு அழுத்தம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவரும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் முக்கிய அரசியல் போட்டியாளருமான காடி ஐசென்காட்டின் (Gadi Eisenkot) வீட்டிற்கு வெளியே இடதுசாரி ஆர்வலர்கள் ஒன்றுகூடி தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, அரபுக் கட்சிகளுடன் இணைந்து புதிய யூத-அரபு கூட்டணி அரசாங்கத்தை உடனடியாக அமைக்குமாறு போராட்டக்காரர்கள் ஐசென்காட்டை வலியுறுத்தியுள்ளனர்.


அண்மைய தேர்தலில் அரபுக் கட்சிகள் கணிசமான வாக்குகளைப் பெற்றதைத் தொடர்ந்து, பிரதமர் நெதன்யாகுவின் தரப்பினராலும் எதிர்க்கட்சிகளாலும் இலகுவாக ஆட்சியமைக்க முடியாத அரசியல் சூழல் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் விமர்சகர்கள்


120 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் 67 இடங்களுக்கான ஆதரவு தங்களிடம் இருப்பதாகத் தெரிவிக்கும் போராட்டக்காரர்கள், சம்பந்தப்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இஸ்ரேலில் யூத - அரபு கூட்டணி அரசை அமைக்கக் கோரி போராட்டம்: ஐசென்காட்டுக்கு அழுத்தம் | Protest Israel Coalition Pressure Eisenkot


இதற்கிடையில், அரபுக் கட்சிகள் பெற்ற வாக்குகள் தேர்தல் முறைகேடுகளால் அதிகரிக்கப்பட்டதாகப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


எனினும், அரபுக் கட்சிகளுடன் இணைந்து ஐசென்காட் ஆட்சியமைப்பதைத் தடுக்கும் நோக்கிலேயே நெதன்யாகு இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

சூடானில் நடந்த டிரோன் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலி…

Next Post

நம் PF பணம் இனி ஸ்டார்ட் அப் முதலீடுகளுக்கு செல்லும்: EPFO-இன் புதிய வியூகம்..!! | EPFO May Invest Up to 3% of New PF Money in Startups and AIFs: What It Means for 30 Crore Subscribers

Next Post
நம் PF பணம் இனி ஸ்டார்ட் அப் முதலீடுகளுக்கு செல்லும்: EPFO-இன் புதிய வியூகம்..!! | EPFO May Invest Up to 3% of New PF Money in Startups and AIFs: What It Means for 30 Crore Subscribers

நம் PF பணம் இனி ஸ்டார்ட் அப் முதலீடுகளுக்கு செல்லும்: EPFO-இன் புதிய வியூகம்..!! | EPFO May Invest Up to 3% of New PF Money in Startups and AIFs: What It Means for 30 Crore Subscribers

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin