• Login
Thursday, October 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

2030-க்குள் 50 லட்சம் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி! ரூ.90,000 கோடி முதலீட்டை ஈர்க்கத் திட்டம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 29, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
2030-க்குள் 50 லட்சம் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி! ரூ.90,000 கோடி முதலீட்டை ஈர்க்கத் திட்டம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 29, 2026 7:57 PM IST

பசுமை ஹைட்ரஜன் திட்டங்களுக்காக சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்படும் எனவும், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டும் எனவும் பதிவிட்டுள்ளார்

News18
News18

மத்திய புதிய, புத்துப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ், தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் வகையில், பசுமை ஹைட்ரஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, 2026 அக்டோபர் மாதம் வரை 5.5 மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜனை கொள்முதல் செய்வதற்காக, சர்வதேச அளவில் 23 முன்னணி நிறுவனங்களுடன், இந்திய நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன.

தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ், குறைந்தபட்சம் ஆண்டுக்கு 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்டும் வகையில், 2029-30 நிதியாண்டிற்கு முதற்கட்டமாக ரூ.19,744 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்மூலம் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, 5.5 மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜனை கொள்முதல் செய்வதற்காக, சர்வதேச அளவில் 23 முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இவற்றில் 70 சதவீதம் பசுமை ஹைடரஜன் ஏற்றுமதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். பசுமை ஹைட்ரஜன் திட்டங்களுக்காக சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்படும் எனவும், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.

Read More

Previous Post

ஹோமாகம காவல் நிலைய மரணம் : குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றின் உத்தரவு

Next Post

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் படைத்த சாதனை… நாட்டின் 2-வது மதிப்புமிக்க நிறுவனம்.. 2-ம் நாளிலும் எகிறிய பங்கு! | வணிகச் செய்திகள்

Next Post
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் படைத்த சாதனை… நாட்டின் 2-வது மதிப்புமிக்க நிறுவனம்.. 2-ம் நாளிலும் எகிறிய பங்கு! | வணிகச் செய்திகள்

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் படைத்த சாதனை... நாட்டின் 2-வது மதிப்புமிக்க நிறுவனம்.. 2-ம் நாளிலும் எகிறிய பங்கு! | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin