• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

22 வருடகால சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

GenevaTimes by GenevaTimes
June 10, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
22 வருடகால சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஒரே வருடத்தில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற ஜெயசூர்யாவின் 22 வருடகால சாதனையை முறியடித்தார் ஹிட்மேன் ரோகித் சர்மா.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்று (22) நடைபெற்றது.

இந்த போட்டிக்கு முன் இந்த ஆண்டில் ரோகித் சர்மா 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் தொடக்க வீரராக களம் இறங்கி இதுவரை 2,379 ரன்களை எடுத்திருந்தார்.

 இன்னும் அவர் 9 ரன் எடுத்தால் ஒரே ஆண்டில் தொடக்க வீரராக களம் இறங்கி அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை படைக்கும் வாய்ப்புடன் இன்று களம் இறங்கினார். 316 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ரோகித் சர்மா – லோகேஷ் ராகுல் ஜோடி களம் இறங்கியது.

ரோகித் சர்மா பத்து பந்தில் 9 ரன்களை எட்டினார். அப்போது 22 வருடகால ஜெயசூர்யாவின் சாதனையை முறியடித்தார். இலங்கை அணியின் முன்னாள் தொடக்க வீரரான ஜெயசூர்யா 1997-ம் ஆண்டில் 2387 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது.

Rohit Sharma, Jaysuriya ,ரோகித் சர்மா,ஜெயசூர்யா

Read More

Previous Post

கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள மருந்துகளை தடை செய்யக் கோரி வழக்கு

Next Post

ஜியோமார்ட் டிஜிட்டலுடன் கைகோர்த்த OnePlus நிறுவனம்… ஆஃப்லைன் ரீடெயில் விற்பனையை விரிவுபடுத்த திட்டம்!

Next Post
ஜியோமார்ட் டிஜிட்டலுடன் கைகோர்த்த OnePlus நிறுவனம்… ஆஃப்லைன் ரீடெயில் விற்பனையை விரிவுபடுத்த திட்டம்!

ஜியோமார்ட் டிஜிட்டலுடன் கைகோர்த்த OnePlus நிறுவனம்... ஆஃப்லைன் ரீடெயில் விற்பனையை விரிவுபடுத்த திட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin