• Login
Thursday, October 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மட்டக்களப்பில் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதானவருக்கு 07 வருட கடூழிய சிறை

GenevaTimes by GenevaTimes
October 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மட்டக்களப்பில் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதானவருக்கு 07 வருட கடூழிய சிறை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மட்டக்களப்பில் 1.147 கிராம் ஹெரோயின் போதைப் பொருளைதன்வசம் வைத்திருந்த
மற்றும் விற்பனை செய்த வாழைச்சேனையை சேர்ந்த 29 வயதுடையவருக்கு
07 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமாக
செலுத்துமாறும் அதை செலுத்த தவறினால் 2 வருட சிறைத் தண்டனையை வழங்கி
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று வியாழக்கிழமை (29)
தீர்ப்பளித்தார்.

   கடந்த 2020 ம் ஆண்டு 1.147 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் குறித்த நபரை
காவல்துறையினர் கைது செய்து வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல்
செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் மட்டு மேல் நீதிமன்றத்திற்கு 2022ம் ஆண்டு
மாற்றப்பட்டு வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்தது.

7 வருட கடூழிய சிறைத் தண்டனை


இந்த நிலையில் வழக்கு தொடுநர் சார்பில்; அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன்
மற்றும் ரி.தர்சிகா ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்து வந்தனர் இதன் போது
குறித்த நபர் குற்றவாளியாக நீதிமன்றில் கடந்த 14 ம் திகதி (2026-10-14)
இனங்காணப்பட்டு தண்டனை தீர்ப்பு இன்று வழங்கப்படும் (29-10-2026) என அறிவிக்கப்பட்டது

மட்டக்களப்பில் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதானவருக்கு 07 வருட கடூழிய சிறை | Man Arrested Batti Heroin 7 Years Prison



இந்த நிலையில் குறித்த நபரின் முதலாவது குற்றமான ஹெரோயின் போதைப்பொருளை தன்
வசம் வைத்திருந்த குற்றத்திற்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம்
ரூபா அபராதமாக செலுத்துமாறும் இரண்டாவது குற்றமான ஹெரோயின் போதைப் பொருளை
விற்பனை செய்த குற்றத்தில் இருந்து விடுவித்து ஒரு இலட்சம் ரூபா அபராதத்தை
செலுத்த தவறினால் 2 வருடம் சிறைத் தண்டனையை வழங்கி மட்டக்களப்பு மேல் நீதிமன்ற
நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் தீர்ப்பளித்து கட்டளையிட்டார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

வேறுபாடுகள் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கக்கூடாது – அன்வார்  – Malaysiakini

Next Post

ஜாம்நகர் வந்தாராவில் உலகளாவிய வனவிலங்கு பாதுகாப்பு மாநாடு! 30 நாடுகளின் நிபுணர்கள் பங்கேற்பு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
ஜாம்நகர் வந்தாராவில் உலகளாவிய வனவிலங்கு பாதுகாப்பு மாநாடு! 30 நாடுகளின் நிபுணர்கள் பங்கேற்பு! | India News (இந்தியா செய்திகள்)

ஜாம்நகர் வந்தாராவில் உலகளாவிய வனவிலங்கு பாதுகாப்பு மாநாடு! 30 நாடுகளின் நிபுணர்கள் பங்கேற்பு! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin