• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

PF தொடர்பான சேவைகளுக்கு Umang அப்ளிகேஷனை பயன்படுத்துவது எப்படி?

GenevaTimes by GenevaTimes
June 10, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
PF தொடர்பான சேவைகளுக்கு Umang அப்ளிகேஷனை பயன்படுத்துவது எப்படி?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முன்னதாக அரசு தொடர்பான எந்த ஒரு சேவைகளை பெறுவதாக இருக்கட்டும் அல்லது வங்கி சேவைகளாக இருக்கட்டும், நேரடியாக அலுவலகத்திற்கோ, வங்கிக்கோ சென்று நெடுவரிசையில் நின்று நமது காரியத்தை சாதிக்க வேண்டி இருந்தது. ஆனால் இந்த டிஜிட்டல் யுகத்தில் இவை அனைத்துமே தற்போது எளிதாக மாறிவிட்டது. கையில் ஒரு ஸ்மார்ட்போன் மற்றும் இன்டர்நெட் இணைப்பு இருந்தாலே பெரும்பாலான அரசு சேவைகளையும், வங்கி சேவைகளையும் நிமிடங்களில் செய்து முடிக்கலாம். அந்த வகையில் PF தொடர்பான சேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Umang அப்ளிகேஷனை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இப்பொழுது பார்க்கலாம்.

விளம்பரம்

EPFO மெம்பர்கள் தங்களுடைய இ-நாமினேஷனை நிறைவு செய்த பிறகு வித்டிராயல்கள், அட்வான்ஸ் மற்றும் பென்ஷன் கிளைம் போன்றவற்றை நிர்வகித்துக் கொள்ளலாம். இதனை EPFO மெம்பர் போர்டல் அல்லது Umang அப்ளிகேஷன் மூலமாக செய்யலாம். Umang அப்ளிகேஷன் குறிப்பாக EPFO சேவைகளை சௌகரியமான முறையில் அணுகுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வகையான வித்டிராயல்களுக்கும் குறிப்பிட்ட தகுதி வரம்பு உள்ளது என்பதை மெம்பர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கூடுதலாக மெம்பர்கள் தங்களுடைய PF அக்கவுண்டுகளை Umang அப்ளிகேஷன் பயன்படுத்தி மொபைல் போனிலே அணுகலாம்.

விளம்பரம்

Umang அப்ளிகேஷன் மூலமாக நீங்கள் உங்களுடைய PF வித்டிராயல் கோரிக்கைக்கான நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். இதற்கு அப்ளிகேஷனில் உள்ள “EPFO” பிரிவுக்கு சென்று உங்களுடைய கோரிக்கைக்கான முன்னேற்றத்தை சரிபார்ப்பதற்கான ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

Umang அப்ளிகேஷனில் EPFO சேவைகளை பயன்படுத்த பின்வரும் படிகளை பின்பற்றுங்கள்:

கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து உமாங் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும்.

அப்ளிகேஷனை திறந்து உங்களுடைய ஆதார் எண் மற்றும் பாஸ்வேர்ட் பயன்படுத்தி லாகின் செய்யுங்கள்.

விளம்பரம்

இதையும் படிங்க : வங்கி கணக்குகளுக்கு நாமினியை நியமிப்பது ஏன் நல்லது? முழு விவரம்

பின்னர் பட்டியலில் இருந்து “EPFO” சேவையை தேர்ந்தெடுக்கவும்.

உங்களுடைய PF பேலன்ஸ் சரி பார்ப்பது, கிளைம் தாக்கல் செய்வது அல்லது உங்களுடைய KYC விவரங்களை அப்டேட் செய்வது போன்ற உங்களுக்கு தேவையான குறிப்பிட்ட EPFO சேவையை தேர்ந்தெடுக்கவும்.

ட்ரான்ஸாக்ஷனை நிறைவு செய்ய ஸ்கிரீனில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

உமாங் அப்ளிகேஷன் பயன்படுத்தி PF தொகையை வித்டிரா செய்வது எப்படி?

அப்ளிகேஷனைத் திறந்து உங்களுடைய ஆதார் நம்பர் மற்றும் பாஸ்வேர்ட் பயன்படுத்தி லாகின் செய்யவும்.

விளம்பரம்

பின்னர் பட்டியலில் இருந்து “EPFO” சேவையை தேர்ந்தெடுக்கவும்.

“Raise Claim” என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள்.

Bali-யில் பேக்சுலர் பார்ட்டி கொண்டாடிய அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா..


Bali-யில் பேக்சுலர் பார்ட்டி கொண்டாடிய அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா..

உங்களுடைய UAN நம்பர் மற்றும் உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு அனுப்பி வைக்கப்பட்ட OTP-ஐ என்டர் செய்யவும்.

நீங்கள் விரும்பும் வித்டிராயில் வகையை தேர்வு செய்யுங்கள்.

தேவையான விபரங்களை நிரப்பி கோரிக்கையை சமர்ப்பிக்கவும்.

உங்கள் கோரிக்கைக்கான ஒப்புகை எண்ணை பெறுவீர்கள்.

ஒவ்வொரு மெம்பருக்கும் ஒரு நிரந்தர யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN) நியமிக்கப்பட்டிருக்கும். அதனை பயன்படுத்தி வாழ்நாள் முழுவதும் அவர் PF தொடர்பான சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

விளம்பரம்

.

Read More

Previous Post

அமித் ஷா, ராஜ்நாத், நிர்மலாவுக்கு மாற்றமில்லை; நட்டாவுக்கு சுகாதாரம்: மோடி 3.0-ல் யாருக்கு எந்தத் துறை? | Modi 3.0 Cabinet List Released: Home, Defense, Finance Ministers No Change

Next Post

தனது இரு பிள்ளைகளை அடித்து காயத்தை ஏற்படுத்திய தந்தைக்கு 8 மாத சிறை | Makkal Osai

Next Post
தனது இரு பிள்ளைகளை அடித்து காயத்தை ஏற்படுத்திய தந்தைக்கு 8 மாத சிறை | Makkal Osai

தனது இரு பிள்ளைகளை அடித்து காயத்தை ஏற்படுத்திய தந்தைக்கு 8 மாத சிறை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin