• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தாத்தா திருபாய் பற்றிய பேசிய அனந்த் அம்பானி; கண்கலங்கிய முகேஷ் அம்பானி | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 28, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
தாத்தா திருபாய் பற்றிய பேசிய அனந்த் அம்பானி; கண்கலங்கிய முகேஷ் அம்பானி | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 28, 2026 3:00 PM IST

தனது தந்தை திருபாய் அம்பானி குறித்து மகன் அனந்த் அம்பானி பேசியதை கேட்டு நெகிழ்ச்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி கண் கலங்கினார்.

தனது தந்தை திருபாய் அம்பானி குறித்து மகன் அனந்த் அம்பானி பேசியதை கேட்டு நெகிழ்ச்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி கண் கலங்கினார்.

மும்பையில் இந்திய பங்குச்சந்தைகளில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் நிறுவனத்தை பட்டியலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குநர் அனந்த் அம்பானி, ஒவ்வொருவரின் கையிலும் இணையம் இருக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு கிராமமும் உலகத்தோடு இணைந்திருக்க வேண்டும் என்ற கனவின் பெயர்தான் ஜியோ என்றார். ஒரு சாதாரண இந்தியராலும் அசாதாரணமான கனவுகளைக் காண முடியும் என்பதை தனது தாத்தா திருபாய் அம்பானி நிரூபித்து காட்டியதாக பெருமிதம் கூறினார். அப்போது முகேஷ் அம்பானி நெகிழ்ச்சியடைந்தார்.

முன்னதாக  ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் நிறுவனத்தை பட்டியலிடும் நிகழ்ச்சியை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் தலைவி நீடா அம்பானி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். முன்னதாக அனந்த் அம்பானி பேசும்போது, “இந்தியாவின் மிகப்பெரிய மூலதனம் அதன் கனவுகள்தான். இங்கு ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கிறது. கைகள் காலியாக இருக்கலாம்; ஆனால் கண்கள் ஒருபோதும் காலியாக இருப்பதில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.

VIDEO | Mumbai: Dalal Street welcomes Jio Platforms as it makes market debut after a blockbuster IPO.


Reliance Industries Executive Director Anant Ambani says, “Once-barren land of Jamnagar turned into the site of the world’s largest refinery. He showed the world that when India builds, the world takes notice. Then came the New India, the young India, and a new dream: internet in every hand and the world within reach of every village. The name of that dream was Jio. The seed of this dream was planted by Isha Didi, and Akash Bhai made that seed his own dream. Jio was then taken to every corner of the country.”

(Source: Jio YT)

(Full video available on PTI Videos – https://t.co/bIyFWTfmBd)

— Press Trust of India (@PTI_News) October 28, 2026

மேலும், தனது தாத்தா திருபாய் அம்பானியின் வாழ்க்கைப் பயணத்தையும் அவர் நினைவுகூர்ந்தார். குஜராத் மாநிலம் சோர்வாட் என்ற ஊரில் சாதாரண குடும்பத்தில் பிறந்த திருபாய் அம்பானி, பெட்ரோல் பம்பில் பணியாற்றிய பின்னர், தனது கடின உழைப்பால் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கியதாகக் குறிப்பிட்டார். ஒரு சாதாரண இந்தியராலும் அசாதாரணமான கனவுகளைக் காண முடியும் என்பதைத் திருபாய் அம்பானி நிரூபித்தார்” என  அனந்த் அம்பானி தெரிவித்தார்.

Read More

Previous Post

“ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” – குடியரசுத் தலைவருக்கு திமுக கடிதம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

சிலாங்கூர் இளவரசருடன் தொடர்புடைய மோசடி வழக்கில் ஒருவர் கைது | Makkal Osai

Next Post
சிலாங்கூர் இளவரசருடன் தொடர்புடைய மோசடி வழக்கில் ஒருவர் கைது | Makkal Osai

சிலாங்கூர் இளவரசருடன் தொடர்புடைய மோசடி வழக்கில் ஒருவர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin