• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்: இளைஞர் உயிரிழப்பு

GenevaTimes by GenevaTimes
October 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்: இளைஞர் உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


களுத்துறை, மொல்லிகொட, வாதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.


இன்று (28) காலை 8.00 மணியளவில் மொல்லிகொட சந்திப்பிலிருந்து கந்தேகடே நோக்கிச் செல்லும் பிரதான வீதியிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.


வஸ்கடுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞரே விபத்தில் உயிரிழந்தவர் ஆவார்.

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்


தனது அலுவலக நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இருவரும் தனித்தனி மோட்டார்சைக்கிளேயே பயணித்துள்ளனர்.

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்: இளைஞர் உயிரிழப்பு | Molligoda Area Wadduwa Bike Accident Yongster Died


உயிரிழந்தவர் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியதையடுத்து, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியோரத்தில் இருந்த மின்கம்பவத்தில் மோதியுள்ளது.


இந்நிலையில் பின்னால் வந்துகொண்டிருந்த அவரது நண்பரின் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்துள்ளார்.

காயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வாதுவ காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.         

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

இளம் மாணவனின் மரணத்திற்கு காரணமான மூத்த காவல்துறை அதிகாரிக்கு 7 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத்தண்டனை | Makkal Osai

Next Post

ஈரான் போர் முடிவுக்கு வரும்? இஸ்ரேல் எதிர்காலமே மாறும்.. நெதன்யாகு தோற்றால் என்ன நடக்கும்? | Netanyahu vs Eisenkot: Iran War Strategy Divides Israel Election, What is means for jewish nation

Next Post
ஈரான் போர் முடிவுக்கு வரும்? இஸ்ரேல் எதிர்காலமே மாறும்.. நெதன்யாகு தோற்றால் என்ன நடக்கும்? | Netanyahu vs Eisenkot: Iran War Strategy Divides Israel Election, What is means for jewish nation

ஈரான் போர் முடிவுக்கு வரும்? இஸ்ரேல் எதிர்காலமே மாறும்.. நெதன்யாகு தோற்றால் என்ன நடக்கும்? | Netanyahu vs Eisenkot: Iran War Strategy Divides Israel Election, What is means for jewish nation

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin