• Login
Thursday, October 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

‘அர்னாப் புயலின் தீவிரம்: இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
October 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
‘அர்னாப் புயலின் தீவிரம்: இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வங்காள விரிகுடா மற்றும் இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


இன்று (27.10.2026) இரவு 9 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அர்னாப்’ (Arnab) எனப் பெயரிடப்பட்டுள்ள தீவிரப் புயல், இன்று பிற்பகல் 2.30 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்கே சுமார் 800 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆந்திரப் பிரதேசக் கரை


இந்தப் புயல் நாளை (28) அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதன்போது, புயலின் அதிகபட்ச காற்றின் வேகம் மணிக்கு 125 முதல் 135 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

சில சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் மணிக்கு 150 கிலோமீற்றர் வரை உயரக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 150 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அத்துடன், இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதுடன், கடல் அலைகளின் உயரம் 6 முதல் 9 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதனால் குறித்த கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என்பதால், கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல் பயணங்களில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டும் – அன்வார் – Malaysiakini

Next Post

சீனாவை வைத்து.. “உளவியல்” போரை ஆரம்பித்த பாகிஸ்தான்? இந்தியா கொடுக்க போகும் தரமான பதிலடி! | India China Border Tensions: Old Videos now Circulate as Psychological Warfare Claims Emerge

Next Post
சீனாவை வைத்து.. “உளவியல்” போரை ஆரம்பித்த பாகிஸ்தான்? இந்தியா கொடுக்க போகும் தரமான பதிலடி! | India China Border Tensions: Old Videos now Circulate as Psychological Warfare Claims Emerge

சீனாவை வைத்து.. "உளவியல்" போரை ஆரம்பித்த பாகிஸ்தான்? இந்தியா கொடுக்க போகும் தரமான பதிலடி! | India China Border Tensions: Old Videos now Circulate as Psychological Warfare Claims Emerge

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin