• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வெளிநாடொன்றில் இலங்கை மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு

GenevaTimes by GenevaTimes
October 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வெளிநாடொன்றில் இலங்கை மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை மாணவர்கள் தென் கொரியாவில் உயர்கல்வி பெறுவதற்கும், அதனைத் தொடர்ந்து அங்கு வேலைவாய்ப்பு மற்றும் நீண்டகாலம் தங்குவதற்கும் வழிவகை செய்யும் புதிய ஒப்பந்தமொன்றுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) கீழ், தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தின் (NIOSH) ஊடாகத் தெரிவு செய்யப்படும் இலங்கை மாணவர்கள், தென் கொரியாவில் உள்ள சாங்ஷின் பல்கலைக்கழகத்தில் (Changshin University) உயர்கல்வியைத் தொடர முடியும். 

 கைத்தொழில்துறைகளில் வேலைவாய்ப்பு

மேலும், தென் கொரியாவின் கியோங்சாங்னம்-டோ (Gyeongsangnam-do) மாகாணத்தில் உள்ள கைத்தொழில்துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும், அதே மாகாணத்தில் நீண்டகாலம் தங்குவதற்குமான வாய்ப்புகளையும் இந்தத் திட்டம் வழங்குகிறது.

வெளிநாடொன்றில் இலங்கை மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு | Sri Lankan Students Get Education Job South Korea


அரசாங்கத்தின் தகவல்படி, இலங்கை தொழிலாளர் அமைச்சு, தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் (NIOSH), தென் கொரியாவின் கியோங்சாங்னம்-டோ மாகாணம், சாச்சியோன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சபை (Sacheon Chamber of Commerce and Industry) மற்றும் சாங்ஷின் பல்கலைக்கழகம் ஆகிய ஐந்து தரப்பினரை உள்ளடக்கிய புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் செயல்பாட்டு கட்டமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் 



தொழில்சார் பயிற்சி மற்றும் மாணவர் பரிமாற்றத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக, 2023 ஆம் ஆண்டில் NIOSH மற்றும் சாங்ஷின் பல்கலைக்கழகத்திற்கு இடையே ஏற்கனவே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது.

இருப்பினும், முந்தைய ஒப்பந்தத்தில் இருந்த சில சரத்துகள் தொடர்பான சிக்கல்களால் அதனைச் செயல்படுத்த முடியாமல் போனது.

வெளிநாடொன்றில் இலங்கை மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு | Sri Lankan Students Get Education Job South Korea

இதன் விளைவாக, திருத்தப்பட்ட ஒப்பந்தம் மற்றும் செயல்பாட்டு கட்டமைப்பு தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

ஐந்து தரப்பினரை உள்ளடக்கிய இந்த புதிய ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக, தொழிலாளர் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

டாப் 5 பட்டியலில் இடம்பிடித்த மெத்வதேவ்

Next Post

கம்பி எண்ண போகும் நெதன்யாகு? தேர்தலில் தோற்றால் அரசியல் எதிர்காலமே க்ளோஸ்? நைட் எல்லாம் தெரிஞ்சுடும் | Will Benjamin Netanyahu be arrested and Face Jail if He Loses Israel Election 2026? What it means

Next Post
கம்பி எண்ண போகும் நெதன்யாகு? தேர்தலில் தோற்றால் அரசியல் எதிர்காலமே க்ளோஸ்? நைட் எல்லாம் தெரிஞ்சுடும் | Will Benjamin Netanyahu be arrested and Face Jail if He Loses Israel Election 2026? What it means

கம்பி எண்ண போகும் நெதன்யாகு? தேர்தலில் தோற்றால் அரசியல் எதிர்காலமே க்ளோஸ்? நைட் எல்லாம் தெரிஞ்சுடும் | Will Benjamin Netanyahu be arrested and Face Jail if He Loses Israel Election 2026? What it means

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin