• Login
Tuesday, October 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அவ்வளவுதான் தனித்து விடப்படும் அமெரிக்கா.. நெதன்யாகு மொத்தமாக காலி! இஸ்ரேலிலிருந்து முக்கிய தகவல் | Netanyahu Faces Defeat as Israel Votes Tomorrow; US Iran Policy at Stake

GenevaTimes by GenevaTimes
October 26, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
அவ்வளவுதான் தனித்து விடப்படும் அமெரிக்கா.. நெதன்யாகு மொத்தமாக காலி! இஸ்ரேலிலிருந்து முக்கிய தகவல் | Netanyahu Faces Defeat as Israel Votes Tomorrow; US Iran Policy at Stake
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Halley Karthik

Time
Published: Monday, October 26, 2026, 14:11 [IST]

டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, நாளை அந்நாட்டில் பிரதமர் தேர்தல் நடைபெறுகிறது. கணிப்புகளின்படி நெதன்யாகுவுக்கு வெற்றிக்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. ஒருவேளை தோல்வியடைந்தால் ஈரான் போரில் அமெரிக்கா தனித்து விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2023 ஆம் ஆண்டு, அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பிறகு, தற்போது முதல் முறையாக இஸ்ரேலில் தேர்தல் நடைபெற இருக்கிறது.

Netanyahu

தற்போதைய பிரதமர் நெதன்யாகு, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக முயற்சித்து வருகிறார். ஆனால், ஈரானுடன் மோதல் மற்றும் பாதுகாப்பு தோல்விகள் இந்த தேர்தலை அவருக்கு சிக்கலாக மாற்றி இருக்கின்றன. இஸ்ரேல் வரலாற்றிலேயே மிக மோசமான பாதுகாப்பு மீறலாக, 2023ஆம் ஆண்டு நடந்த ஹமாஸ் தாக்குதல் சம்பவம் பார்க்கப்படுகிறது. இதில் 1,200 பேர் உயிரிழந்ததாகவும், 251 பேர் பிணை கைதிகளாக பிரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. தாக்குதல் நடத்த சமயத்தில்.. பிரதமராக இருந்த நெதன்யாகு, தாக்குதலை தடுக்க தவறிவிட்டார் என்பது அவர் மீதான முக்கியமான குற்றச்சாட்டாக இருக்கிறது.

தன்னை பாதுகாப்பின் நாயகன் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் அவர், இந்த தோல்வியை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. எதிர்க்கட்சிகள் இந்த தோல்வியை, தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளப் போகிறது என்றும், தேர்தல் முடிவுகளில் இது பிரதிபலிக்கும் எனவும் அந்நாட்டின் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒருவேளை கணிப்புகளின்படியே நெதன்யாகு தோற்றுபோனால்.. அமெரிக்காவுக்குதான் சிக்கல். ஏனெனில், அமெரிக்காவும், இஸ்ரேல் ராணுவமும் ஈரானின் அணுசக்தி மற்றும் எரிசக்தி மையங்களை தாக்குவதற்காக கூட்டு ஒத்திகைகளில் ஈடுபட்டு ரகசிய திட்டங்களை தீட்டி உள்ளதாக சொல்லப்படுகிறது. போதாத குறைக்கு நெதன்யாகு சிறந்த போர் வீரன் என்றெல்லாம் டிரம்ப் பில்டப் கொடுத்து வைத்திருக்கிறார். ஒருவேளை இந்த தேர்தலில் நெதன்யாகு தோற்றால்.. ஈரான் போரில் அமெரிக்கா தனித்து விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கணிப்புகளை பொறுத்தவரை, தங்களை ஈரான் ஜெயித்துவிட்டதாகவே பெரும்பாலான இஸ்ரேலிய மக்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். மட்டுமல்லாது போர் சூழலால் நாட்டின் பாதுகாப்பு பலவீனமடைந்திருப்பதாக மக்கள் உணர்வதாகவும் ஜெருசலேம் பல்கலைக்கழகம் கணிப்புகளை வெளியிட்டிருக்கிறது. மக்களின் இந்த மைன்ட் செட் காரணமாக.. நெதன்யாகுவுக்கு கடந்த மார்ச் மாதம் இருந்த அளவுக்கு சப்போர்ட் இப்போது இல்லை.

நெதன்யாவுக்கு மக்கள் ஆதரவு விகிதம், கடந்த மார்ச் மாதத்தில் 40.5% என இருந்தது. ஆனால், இப்போது 29.4% மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர். நெதன்யாவுக்கு பலத்த சவாலாக விளங்குபவர், முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசன்காட் தான். இவரது யாஷர் கட்சி, கணிப்புகளில் முன்னிலை பெற்று.. நெதன்யாகுவுக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறது. இருப்பினும் காசா மற்றும் பாலஸ்தீன கொலைகளில் இவரும் நெதன்யாகு மாதிரியே, ஒரே மாதிரியான வலதுசாரி நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்.

இஸ்ரேல் நாடாளுமன்றமான கினெசட்-ஐ பொறுத்தவரை மொத்தமுள்ள 120 இடங்களில் 61 இடங்களில் யார் ஜெயிக்கிறார்களோ.. அவர்கள்தான் ஆட்சியாளர்கள். எனவே, அங்குள்ள தீவிர மதவாத கட்சிகள் மற்றும் அரபு பிரதிநிதித்துவக் கட்சிகளின் ஆதரவை பெற்று.. யார் கூட்டணி ஆட்சியை அமைக்க போகிறார்கள்? என்பதிலேயே இஸ்ரேலின் அடுத்த பிரதமரை தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளது.

English summary

Netanyahu: Following the conclusion of Israeli Prime Minister Benjamin Netanyahu’s term, a prime ministerial election is set to take place in the country tomorrow. According to projections, Netanyahu’s chances of victory are slim. It is worth noting that should he lose, the United States could find itself standing alone in a potential conflict with Iran.

Read More

Previous Post

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை: சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு வெளியான அறிவிப்பு

Next Post

தீபாவளிக்கு தங்க நகைகள் வாங்கப் போறீங்களா? அதற்கு முன்பாக இந்த விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள்…

Next Post
தீபாவளிக்கு தங்க நகைகள் வாங்கப் போறீங்களா? அதற்கு முன்பாக இந்த விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள்…

தீபாவளிக்கு தங்க நகைகள் வாங்கப் போறீங்களா? அதற்கு முன்பாக இந்த விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin