ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அதன் பாலிசி விகிதங்களை குறைத்ததால் வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை குறைத்துள்ளனர். இந்த பதிவில் ஆக்சிஸ் வங்கி, HDFC வங்கி மற்றும் ICICI வங்கி ஆகிய மூன்று முன்னணி வங்கிகள் 2 கோடி ரூபாய்க்கும் குறைவான டெபாசிட்களுக்கு தற்போதைய ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.
HDFC வங்கி டெபாசிட் கால அளவு மற்றும் டெபாசிட் செய்யும் நபரின் வயதை பொறுத்து ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 7.75 வட்டி விகிதத்தை வழங்குகிறது. ICICI வங்கி ஃபிக்சட் டெபாசிட்களுக்கு ஒரு ஆண்டுக்கு 7.75 வட்டு விகிதத்தையும், ஆக்சிஸ் வங்கி 7.85 சதவீத வட்டியையும் வழங்குகிறது.
சமீபத்திய வட்டி விகிதங்கள் (ஒரு ஆண்டுக்கு):
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.00 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 3.50 சதவீதம்.
15 நாட்கள் முதல் 29 days: பொது மக்களுக்கு – 3.00 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 3.50 சதவீதம்.
30 நாட்கள் முதல் 45 days: பொது மக்களுக்கு – 3.50 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 4.00 சதவீதம்.
46 நாட்கள் முதல் 60 days: பொது மக்களுக்கு – 4.50 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 5.00 சதவீதம்.
61 நாட்கள் முதல் 89 days: பொது மக்களுக்கு – 4.50 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 5.00 சதவீதம்.
90 நாட்கள் முதல் 6 மாதங்கள் அல்லது அதற்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 4.50 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 5.00 சதவீதம்.
6 மாதங்கள் 1 நாள் முதல் 9 மாதங்களுக்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 5.75 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 6.25 சதவீதம்.
9 மாதங்கள் 1 நாள் முதல் 1 வருடத்திற்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 6.00 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 6.50 சதவீதம்.
1 வருடம் முதல் 15 மாதங்களுக்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 6.60 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.10 சதவீதம்.
15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 7.10 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.50 சதவீதம்
18 மாதங்கள் முதல் 21 மாதங்களுக்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 7.25 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.75 சதவீதம்
21 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை: பொது மக்களுக்கு – 7.00 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.50 சதவீதம்
2 வருடங்கள் 1 நாள் முதல் 2 வருடங்கள் 11 மாதங்களுக்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 7.00 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.50 சதவீதம்
2 வருடங்கள் 11 மாதங்கள் முதல் 35 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு – 7.15 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.65 சதவீதம்
2 வருடங்கள் 11 மாதங்கள் 1 நாள் முதல் 3 வருடங்கள் அல்லது அதற்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 7.00 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.50 சதவீதம்
3 வருடங்கள் 1 நாள் முதல் 4 வருடங்கள் 7 மாதங்களுக்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 7.00 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.50 சதவீதம்
4 வருடங்கள் 7 மாதங்கள் முதல் 55 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு – 7.20 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.70 சதவீதம்
4 வருடங்கள் 7 மாதங்கள் 1 நாள் முதல் 5 வருடங்கள் அல்லது அதற்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 7.00 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.50 சதவீதம்
5 வருடங்கள் 1 நாள் முதல் 10 வருடங்கள் வரை: பொது மக்களுக்கு – 7.00 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.50 சதவீதம்.
2. ICICI வங்கி 2 கோடி ரூபாய்க்கும் குறைவான FD-க்களுக்கு வழங்கி வரும் சமீபத்திய வட்டி விகிதங்கள்:
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.00 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 3.50 சதவீதம்
15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.00 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 3.50 சதவீதம்
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.50 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 4.00 சதவீதம்
46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 4.25 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 4.75 சதவீதம்
61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 4.50 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 5.00 சதவீதம்
91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 4.75 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 5.25 சதவீதம்
121 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 4.75 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 5.25 சதவீதம்
151 நாட்கள் முதல் 184 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 4.75 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 5.25 சதவீதம்
185 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 5.75 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 6.25 சதவீதம்
211 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 5.75 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 6.25 சதவீதம்
271 நாட்கள் முதல் 289 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 6.00 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 6.50 சதவீதம்
290 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 6.00 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 6.50 சதவீதம்
1 வருடம் முதல் 389 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 6.70 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.20 சதவீதம்
390 நாட்கள் முதல் 15 மாதங்களுக்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 6.70 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.20 சதவீதம்
15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 7.20 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.75 சதவீதம்
18 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை: பொது மக்களுக்கு – 7.20 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.75 சதவீதம்
2 வருடங்கள் 1 நாள் முதல் 3 வருடங்கள் வரை: பொது மக்களுக்கு – 7.00 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.50 சதவீதம்
3 வருடங்கள் 1 நாள் முதல் 5 வருடங்கள் வரை: பொது மக்களுக்கு – 7.00 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.50 சதவீதம்
5 வருடங்கள் 1 நாள் முதல் 10 வருடங்கள் வரை: பொது மக்களுக்கு – 6.90 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.50 சதவீதம்.
3. ஆக்சிஸ் வங்கி FD-க்களுக்கு வழங்கும் வட்டி விகிதம் (2 கோடி ரூபாய்க்கும் குறைவான டெபாசிட்களுக்கு):
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.00 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 3.50 சதவீதம்
15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.00 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 3.50 சதவீதம்
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.50 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 4.00 சதவீதம்
46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 4.25 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 4.75 சதவீதம்
61 நாட்கள் முதல் 3 மாதங்களுக்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 4.50 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 5.00 சதவீதம்
3 மாதங்கள் முதல் 3 மாதங்கள் 24 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 4.75 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 5.25 சதவீதம்
3 மாதங்கள் 25 நாட்கள் முதல் 4 மாதங்களுக்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 4.75 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 5.25 சதவீதம்
4 மாதங்கள் முதல் 5 மாதங்களுக்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 4.75 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 5.25 சதவீதம்
5 மாதங்கள் முதல் 6 மாதங்களுக்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 4.75 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 5.25 சதவீதம்
6 மாதங்கள் முதல் 7 மாதங்களுக்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 5.75 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 6.25 சதவீதம்
7 மாதங்கள் முதல் 8 மாதங்களுக்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 5.75 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 6.25 சதவீதம்
8 மாதங்கள் முதல் 9 மாதங்களுக்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 5.75 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 6.25 சதவீதம்
9 மாதங்கள் முதல் 10 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு – 6.00 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 6.50 சதவீதம்
10 மாதங்கள் முதல் 11 மாதங்களுக்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 6.00 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 6.50 சதவீதம்
11 மாதங்கள் முதல் 11 மாதங்கள் 24 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 6.00 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 6.50 சதவீதம்
11 மாதங்கள் 25 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 6.00 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 6.50 சதவீதம்
1 வருடம் முதல் 1 வருடம் 4 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 6.70 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.20 சதவீதம்
1 வருடம் 5 நாட்கள் முதல் 1 வருடம் 10 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 6.70 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.20 சதவீதம்
1 வருடங்கள் 11 நாள் முதல் 1 வருடம் 24 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 6.70 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.20 சதவீதம்
1 வருடங்கள் 25 நாட்கள் முதல் 13 மாதங்களுக்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 6.70 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.20 சதவீதம்
13 மாதங்கள் முதல் 14 மாதங்களுக்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 6.70 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.20 சதவீதம்
14 மாதங்கள் முதல் 15 மாதங்களுக்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 6.70 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.20 சதவீதம்
15 மாதங்கள் முதல் 16 மாதங்களுக்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 7.10 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.60 சதவீதம்
16 மாதங்கள் முதல் 17 மாதங்களுக்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 7.10 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.60 சதவீதம்
17 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 7.20 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.85 சதவீதம்
18 மாதங்கள் முதல் 2 வருடங்களுக்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 7.10 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.60 சதவீதம்
2 வருடங்கள் முதல் 30 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு – 7.10 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.60 சதவீதம்
30 மாதங்கள் முதல் 3 வருடங்களுக்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 7.10 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.60 சதவீதம்
3 வருடங்கள் முதல் 5 வருடங்களுக்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 7.10 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.60 சதவீதம்
5 வருடங்கள் முதல் 10 வருடங்களுக்கும் குறைவாக: பொது மக்களுக்கு – 7.00 சதவீதம்; சீனியர் சிட்டிசன்களுக்கு – 7.75 சதவீதம்.
.
&w=750&resize=750,375&ssl=1)
