• Login
Tuesday, October 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

செரிபியா: ஆளுங்கட்சியை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த மாணவர்கள் இயக்கம்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 26, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
செரிபியா: ஆளுங்கட்சியை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த மாணவர்கள் இயக்கம்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 26, 2026 11:33 AM IST

செர்பியாவில் 14 ஆண்டு கால செர்பிய முற்போக்குக் கட்சியின் ஆதிக்கத்தில் இருந்து நாட்டை மீட்டுள்ள மாணவர் புரட்சி சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

செர்பியா நாடாளுமன்ற தேர்தல்
செர்பியா நாடாளுமன்ற தேர்தல்

செர்பியா நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பல ஆண்டுகள் கோலோச்சிய அதிபர் அலெக்சாண்டர் வுசிச்சின் ஆளும் கட்சி வீழ்ச்சியடைந்து, மாணவர்கள் வழிநடத்திய புரட்சி இயக்கம் பெரும்பான்மை இடங்களைப் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு நோவி சாட் (Novi Sad) ரயில் நிலையத்தின் கூரை இடிந்து விழுந்த விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் அரசு அதிகாரிகளின் ஊழலே காரணம் எனக் கூறி மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டங்கள், நாட்டையே உலுக்கியது.

நோவி சாட் பல்கலைக்கழகப் பேராசிரியர் இலியா சர்தானோவிச் மற்றும் முன்னாள் கூடைப்பந்து வீரர் தேஜன் போதிரோகா (Dejan Bodiroga) ஆகியோர் தலைமையில் உருவான மாணவர்கள் கூட்டணி, ஊழலுக்கு எதிராகவும் ஜனநாயகத்தை மீட்கவும் குரல் கொடுத்து அதிபர் தேர்தலில் போட்டியிட்டது. தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், நாட்டின் 250 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் மாணவர் கூட்டணி சுமார் 140 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெற்றது. ஆளும் செர்பிய முற்போக்குக் கட்சி 103 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.

இதையும் படிங்க: பிரான்ஸில் தீவிரமடையும் மக்கள் போராட்டம்.. நாளுக்கு நாள் அரசுக்கு அதிகரிக்கும் நெருக்கடி!

தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் முன்பே, அதிபர் அலெக்சாண்டர் வுசிச் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு எதிர்கட்சியாக செயல்படுவோம் என்று அறிவித்துள்ளார். தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து செர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் உள்ள வீதிகளில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு வந்து ஆடிப்பாடிக் கொண்டாடி வருகின்றனர். செர்பியாவில் 14 ஆண்டு கால செர்பிய முற்போக்குக் கட்சியின் ஆதிக்கத்தில் இருந்து நாட்டை மீட்டுள்ள மாணவர் புரட்சி சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Read More

Previous Post

உலக நாடுகளுக்கு அவசர எச்சரிக்கை! எரிசக்தி பாதுகாப்பிற்கு முதலிடம் அளிக்க IEA அமைப்பு அறிவுறுத்தல்!

Next Post

மலாக்காவுக்கு மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள ஓட்டுநர்களுக்கு 1000 ரிங்கிட் உதவித்தொகை வழங்கப்படும் – Malaysiakini

Next Post

மலாக்காவுக்கு மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள ஓட்டுநர்களுக்கு 1000 ரிங்கிட் உதவித்தொகை வழங்கப்படும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin