• Login
Monday, October 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

போதை பொருளுடன் கைதான இந்தியர் | Tamilmirror Online

GenevaTimes by GenevaTimes
October 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
போதை பொருளுடன் கைதான இந்தியர் | Tamilmirror Online
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதை பொருளை கடத்துவதற்கு முயற்சித்த வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

ரூபாய் ஐந்து கோடி பத்து லட்சம் மதிப்பிடப்பட்ட ‘குஷ்’ போதைப்பொருள் தொகையை வெளியே கொண்டு செல்ல முயன்ற வெளிநாட்டுப் பயணி ஒருரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் 24 வயதான இந்தியப் பிரஜை என்பதோடு, இந்தியாவில் தொலைபேசி பழுதுபார்ப்பவராகப் பணிபுரிபவராவார்.


இன்று 26 அதிகாலை 01.15 மணிக்கு வியட்நாமின் ஹோசிமின் நகரத்திலிருந்து வியட்நாம் ஏயர்லைன்ஸுக்குச் சொந்தமான VN-671 என்ற விமான மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளார்.


அங்கு அவர் கொண்டு வந்த பயணப் பையை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தியபோதே, ஆடைகளுக்கு மத்தியில் 07 பாக்கெட்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 05 கிலோகிராம் 100 கிராம் எடையுடைய ‘குஷ்’ போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


பின்னர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக இந்த இந்தியப் பிரஜையும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ‘குஷ்’ போதைப்பொருள் தொகையும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

Pemergian BR Rajan satu kehilangan besar kepada industri media Tamil negara – Nie Ching | Makkal Osai

Next Post

15 வருஷமா பரணில் கிடந்த பழைய கார்டுகள்.. ரூ.20 கோடி ஏலம்.. இங்கிலாந்து தந்தைக்கு அடித்த அதிர்ஷ்டம் | Pokemon Cards Auction.. England Father’s 15-Year-Old rare Collection Fetches Rs 20 Crore

Next Post
15 வருஷமா பரணில் கிடந்த பழைய கார்டுகள்.. ரூ.20 கோடி ஏலம்.. இங்கிலாந்து தந்தைக்கு அடித்த அதிர்ஷ்டம் | Pokemon Cards Auction.. England Father’s 15-Year-Old rare Collection Fetches Rs 20 Crore

15 வருஷமா பரணில் கிடந்த பழைய கார்டுகள்.. ரூ.20 கோடி ஏலம்.. இங்கிலாந்து தந்தைக்கு அடித்த அதிர்ஷ்டம் | Pokemon Cards Auction.. England Father’s 15-Year-Old rare Collection Fetches Rs 20 Crore

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin